சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ...


ஜாக்டோ-ஜியோ :

56 ஆசிரியர் சங்கங்கள் ..

200 அரசு ஊழியர் சங்கங்கள் ...

கொண்ட பேரமைப்பு

கூட்டுப் போராட்டத்தின் வலிமை உணர்ந்து ...

ஒற்றுமையால் பின்னப்பட்ட ஓரமைப்பு ...

ஒற்றுமையைச் சீர்குலைக்க ஓராயிரம் நரித்தனங்கள் ...

நரித்தனங்கள் நடந்தேறாததால் ...

வெறியாட்டங்கள் கட்டவிழ்ப்பு ...

ஏவல் துறை வெறியாட்டங்கள் கட்டவிழ்ப்பு ...

ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டத்தில் ...

ஆசிரியர்களுக்கு மட்டும் அடுக்கடுக்காய் நெருக்கடிகள் ...

ஜாக்டோ - ஜியோ என்ற மத்தளத்திற்கு ஒரு பக்கத்தில் மட்டுமே அடி ...

அரசு ஊழியர் வேலை நிறுத்தம் என்ற வார்த்தை அரசால் மறந்தும் கூட உச்சரிக்கப் படவில்லை ...

இது அரசின் உச்சபட்ச பிரித்தாளும் சூழ்ச்சி...

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமன்றோ ...!

சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ...

சிந்தாமல் சிதறாமல் ...
9 அம்சக் கோரிக்கைகள்...

என்ன செய்யக் காத்திருக்கிறது ...

ஜாக்டோ-ஜியோ

27 comments:

  1. Read the G.O 56 henceforth only outsourcing or contract basis appointment only each and every public people is so happy

    ReplyDelete
  2. Really we appreciate the efforts taken by JACTO GEO.God is on our side.So let us leave everything on the hands of God.He will teach the politicians a lesson soon.Let us wait for that.

    ReplyDelete
  3. அண்ணன் எப்போ சாவார் திண்ணை எப்போ காலியாகும் என்ற பழமொழி ஏற்ப தற்காலிக ஆசிரியர் விண்ணப்பத்திற்கு கூட்டம் இதில் என்ன சொல்ல?????

    ReplyDelete
    Replies
    1. இத அப்படி பார்க்காமல்,
      "நமக்கும் கீழே பல பேர் உண்டு இவ்வுலகில்"என்று யோசித்தால் நியாயம் புரியும்....

      Delete
    2. சுய மரியாதை குறைவு, எப்படியும் சம்பாதிக்கும் எண்ணம் அதிகமாகி விட்டது

      Delete
  4. Teacher's.andM. L.A.pullaikkala padikkuthu govt schools la pavam poor makkal pullaikal thane

    ReplyDelete
  5. Neenga Nadathungal Ella dramavum

    ReplyDelete
  6. Teacher's.andM. L.A.pullaikkala padikkuthu govt schools la pavam poor makkal pullaikal thane

    ReplyDelete
  7. Teacher's.andM. L.A.pullaikkala padikkuthu govt schools la pavam poor makkal pullaikal thane evunga2perukkum enna kavalailam la erukka va poguthu

    ReplyDelete
  8. Teacher's.andM. L.A.pullaikkala padikkuthu govt schools la pavam poor makkal pullaikal thane evunga2perukkum enna kavalailam la erukka va poguthu

    ReplyDelete
  9. அரசின் மீது மக்களின் கோபம் இருப்பது போல
    ஏன்???
    அரசு ஊழியர்கள் மீதும் மக்களின் கோபம் வந்தது என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்...
    1.அரசுஅலுவலகங்களின் தற்ராபோதைய பராமரிப்பு நிலை.........
    தன்வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகின்றதோ அதேபோல் அரசு அலுவலகங்களின் பராமரிப்பையும் அடிக்கடி கவனம் செலுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்(குறிப்பாக குடிநீர் வசதி, கழிப்பிடவசதிபராமரிப்பு மிக மிக முக்கியம்).
    2.லஞ்சம்
    எப்படி லஞ்சம் கேட்பது தவறோ அதேபோல் கொடுப்பதுவும் தவறு....
    என்பதை உணர்ந்தும் வகையில் லஞ்சம் கொடுத்தாவது குறுக்குவழிகளில் காரியத்தை சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட பொதுமக்களையும்,லஞ்சம் பெற்றே பழக்கப்பட்ட வெள்ளாடுகளையும்(ஏன் கருப்பு நிற ம் தான் தவறு செய்யும் என்ற கூற்றை மாற்றலாமே)பொது வெளியில் அம்பளப்படுத்தவேண்டும்...
    3.அரசு அலுவலகங்களில் காலத்திற்கு ஏப்ப செய்ய வேண்டிய புதிய புதிய மாற்றங்களை கண்கானித்து சரிசெய்ய வேண்டும் அது அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி அரசுப்பள்ளிகளாக இருந்தாலும் சரி...
    எந்த ஒரு குறையையும் கூறிக்கொண்டு அதிலேயே மீண்டும் புரண்டு கொண்டு இருக்காமல் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சிந்தித்து முயன்று முடிவு செய்து செயல்பட்டால் அனைத்து மக்களின் ஆதரவும் எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கம் தான் இருக்கும்...

    ReplyDelete
  10. Poor makkal pullaikaluku exam varum time laya poradanum neengal election time la poradirukkalam pavam poor makkal pullaikalai palikkidai akkathirkal unga pullaikal endru ellaraaiyume ninaithu seiyunkal

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் ஜெயலலிதா, கருணாநிதி அவர்கள் இருவரும் இருக்கும் காலங்களிலிருந்தே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது....
      அவர்கள் கூறிய வாக்குறுதி கள் தான் தற்போது கோரிக்கைகள்...
      அரசு ஆசிரியர்கள்,மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்றும் திடீரென போராடவில்லை..
      கடந்த5,6ஆண்டாகவே கேட்கப்பட்டவை மட்டும் இல்லை ஆண்ட அரசுகள் மற்றும் எதிர்கட்சிகளின் நம்பிக்கை அழித்த வாக்குறிகளாகும்...
      மேலும்
      அவர்களின் நியாயமான கோரிக்கை கள் என்ன என்ன என்று தெரிந்ததால் தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த கூட தயாராக இல்லை...
      முக்கியமான ஒன்று அவர்கள் ஒன்று சுயலாபத்திற்காக போராடவில்லை, வரப்போகும் அரசுஊழியர்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து தான் போராடுகின்றனர்...
      முதலில் ஒரு போராட்டம் என்றால் சுயலாபத்திற்காக மட்டுமே நடத்தப்படும் என்ற மனநிலையிலிருந்து தள்ளி விலகி யோசித்து முந்தைய வரலாறு என்ன என்ற விசயத்தையும் அழசிஆராய்ந்து பதிவிடவும்...

      Delete
    2. Oru teacher.,2 teacher irukkara school la engalala 5 standard Kum teach panna mudiyala oru standard ku oru teacher i podunganu porada vendiyathu thaane . Athu panna maatingaleeeee .......

      Delete
  11. I have been working as a pg assistant in mathematics for the past 22 years and every year produced Centum result & now only i got ten thousand rd salary.whom do I blame & where l have to strike.government teachers plz answer

    ReplyDelete
    Replies
    1. You given centum result for past 22 years. Good , then why you clear tet or trb or tnpsc or SSC or rrb or ISRO or tnusrb or CTET or tnfusrb or CSIR or CBI or RBI or SSB etc....

      Delete
    2. Group 2written exam passed.( before few yrs) In the interview I openly saw money plays a vital role. Waste & useless government

      Delete
  12. வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இடை நிலை ஆசிரியர்களின் இயலாமையை இந்த அரசு கேடயமாக பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி விட்டது. டிப்ளமோ, டிகிரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, TET ல் பாஸ் பண்ணி வேலை இப்போ கிடைக்கும் அப்போ கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்தவர்களின் வலியை கொஞ்சமும் உணராமல் தங்களின் சுயநலத்திற்காக தற்காலிக வேலை என்று கூறி அப்ளிகேஷன் வாங்க அங்கெ இங்கே என்று நாயாய் அலையவிட்டு, கடைசியில் கை விட்டு விட்டனர். இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் யாரும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களும், வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்களும் இனி இந்த அரசுக்கு வாக்களிக்க போவதில்லை என்று நன்றாக தெரிகிறது. இனி தற்காலிக பணிக்கு யாரும் எப்போவும் போகாதீங்க. ஆசிரியர் நியமனத்திற்கு உத்திரவாதம் தருபவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற ஒரு அடி கரும்பும் 1000 ரூபாய் கொடுத்தா அனாதைகளைவிட கேவலமாக காலை 6 மணிக்கே நிற்கும் கூட்டம் உள்ள நாடு இது.....அதை வைத்துதான் அரசியல் வியாபாரம்.....அதிலும் படித்தவந்தான் .....சொல்லவே வேணாம் பகுத்தறிவை பயிலுங்கள்...சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்......


      அது எந்த புத்தகத்திலும் இருக்காது .....

      Delete
    2. மிகவும் சிறப்பு

      Delete
  13. Transfer venumnu mattum kondutu poi politician ta panam koncham Ava kudukiringa antha panam

    ReplyDelete
  14. பொது இடத்தில் மரியாதையா பேசும் நீங்கள் மந்திரி தான் ஆகனும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி