ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ( முழு விவரம் ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ( முழு விவரம் )

41 comments:

  1. உங்கள் உறுதி,நம்பிக்கை வீண் போகாது.....மனம் தளர வேண்டாம்....நியாயம் உங்கள் பக்கம்......அரசு ஒருநாள் கதறும்.....உங்களை மனதை காயப்படுத்திய அதிகாரிகளின் குடும்பம் கலங்கும்.....கயவர் கூட்டம் ஒதுக்கப்படும்......உங்கள் உழைப்பை மேம்படுத்துங்கள்......இறைவன் துணை இருப்பார்......



    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பெற்றோர்களே இனி இவர்களை நம்பி அரசுப்பள்ளியில் சேர்க்காதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமா பா.. போக்குவரத்து ஊழியர்கள் strike பண்ணா, govt busல போகாதீங்க, ration ஊழியர்கள் strike பண்ணா அரிசி, சக்கரை எல்லாம் வாங்காதீங்க. கல்லூரி பேராசிரியர்கள் strike பண்ணா, seat கெடச்சா கூட govt clgல சேக்காதீங்க. Police strike பண்ணா, இனி private escorts ஆளுக்கு ஒன்னு ready பண்ணிக்கோங்க.

      எப்பயாச்சும் ஆளும் அரசு மத்திய அரசை நோக்கி strike பண்ணா, வேற மாநிலத்துக்கு ஓடிடுங்க.

      என்ன புண்ணாக்கு logicனு தெரியல்

      Delete
    2. இவன் சொல்றது மாதிரி பணம் அதிகமாக கொடுத்து பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்திடுங்கள்.

      Delete
    3. ஆமாம் இவன நம்பி சேருங்கள்

      Delete
    4. ஆமாம் இவன நம்பி சேருங்கள்

      Delete
  3. போராடிய தோழர்களே வாழ்க வளமுடன் congratulation

    ReplyDelete
  4. வேறு எந்த விஷயத்துடனும் ஒப்பிடமுடியாத ஒன்றே ஒன்று கல்வி.

    ReplyDelete
  5. போராட்டத்திற்கு முடிவு இல்லை தோழர்களே! போராடித்தான் வெல்ல முடியும் நம் உரிமைகளை . காத்திருப்போம் தோழர்களே

    ReplyDelete
  6. போராட்டத்திற்கு முடிவு இல்லை தோழர்களே! போராடித்தான் வெல்ல முடியும் நம் உரிமைகளை . காத்திருப்போம் தோழர்களே

    ReplyDelete
  7. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காகதான் மாணவர்களுக்காக இல்லை என்பது இப்போராட்டம் மூலம் தெரிந்துவிட்டது. தனியார் பள்ளியில் அதிக பணம் என தெரிந்து வைத்திரப்பவர்கள் யாராக இருப்பார்கள்

    ReplyDelete
  8. போராடிய அனைத்து தோழர்களும் தெரியும்
    "போராடிதான் எந்த உரிமைகள் மீட்கப்படும்" இது வரலாறு....

    நியாயமான உரிமைக்காக துணிந்து போராடியவர்களுக்கு வாழ்த்துக்கள்


    அரசின் மீது மக்களின் கோபம் இருப்பது போல
    ஏன்???

    அரசு ஊழியர்கள் மீதும் மக்களின் கோபம் வந்தது என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்...

    1.அரசுஅலுவலகங்களின் தற்ராபோதைய பராமரிப்பு நிலை.........
    தன்வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகின்றதோ அதேபோல் அரசு அலுவலகங்களின் பராமரிப்பையும் அடிக்கடி கவனம் செலுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்(குறிப்பாக குடிநீர் வசதி, கழிப்பிடவசதிபராமரிப்பு மிக மிக முக்கியம்).

    2.லஞ்சம்
    எப்படி லஞ்சம் கேட்பது தவறோ அதேபோல் கொடுப்பதுவும் தவறு....
    என்பதை உணர்ந்தும் வகையில் லஞ்சம் கொடுத்தாவது குறுக்குவழிகளில் காரியத்தை சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட பொதுமக்களையும்,லஞ்சம் பெற்றே பழக்கப்பட்ட வெள்ளாடுகளையும்(ஏன் கருப்பு நிற ம் தான் தவறு செய்யும் என்ற கூற்றை மாற்றலாமே)பொது வெளியில் அம்பளப்படுத்தவேண்டும்...

    3.அரசு அலுவலகங்களில் காலத்திற்கு ஏப்ப செய்ய வேண்டிய புதிய புதிய மாற்றங்களை கண்கானித்து சரிசெய்ய வேண்டும் அது அரசு அலுவலகங்களாக இருந்தாலும் சரி அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி அரசுப்பள்ளிகளாக இருந்தாலும் சரி...

    எந்த ஒரு குறையையும் கூறிக்கொண்டு அதிலேயே மீண்டும் புரண்டு கொண்டு இருக்காமல் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சிந்தித்து முயன்று முடிவு செய்து செயல்பட்டால் அனைத்து மக்களின் ஆதரவும் எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கம் தான் இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. என்றுமே மாக்கள் ஊடகச்செய்தியை மட்டுமே நம்புவார்கள். வேசி ஊடகம் அரசியல்வாதி பக்கமே.கவன் தமழ் திரைபடத்தை பார்த்தும் திருந்தமாட்டீர்கள். ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் இருந்து மாறியாக வேண்டும்.தமிழ்நாடு ஸ்வாகா!!!

      Delete
  9. உனக்கு வேற வேலையே இல்லையா

    ReplyDelete
  10. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
    1: palli adipadai kattamaipu illa,
    2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
    higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
    classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
    vishiyathula govt thalai idakoodathu, and
    4:govt school pasangaluku some % ida
    othukeedu,
    5: Oru village paiyana Pvt school la
    searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
    preparamce veandamnu,
    6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

    ReplyDelete
  11. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
    1: palli adipadai kattamaipu illa,
    2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
    higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
    classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
    vishiyathula govt thalai idakoodathu, and
    4:govt school pasangaluku some % ida
    othukeedu,
    5: Oru village paiyana Pvt school la
    searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
    preparamce veandamnu,
    6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

    ReplyDelete
    Replies
    1. நீ வந்து போராடு...


      நீ புள்ள பெத்து போடுவ.. வேறெருவனா கஞ்சி ஊத்துவான்.


      அரசு ஊழியர் கேட்பது அவங்க வேலை செய்த்தற்கு கூலி..

      நீ கேட்பது பிச்சை..

      Delete
    2. நா இப்படி சொன்னதும் நீ சொன்னதும் என்ன நாயே சம்பந்தம்

      Delete
    3. நா என்ன சொள்ளவரெனு. புறின்ஜிட்டு பேசு

      Delete
  12. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
    1: palli adipadai kattamaipu illa,
    2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
    higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
    classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
    vishiyathula govt thalai idakoodathu, and
    4:govt school pasangaluku some % ida
    othukeedu,
    5: Oru village paiyana Pvt school la
    searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
    preparamce veandamnu,
    6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

    ReplyDelete
    Replies
    1. நீ வந்து போராடு...


      நீ புள்ள பெத்து போடுவ.. வேறெருவனா கஞ்சி ஊத்துவான்.


      அரசு ஊழியர் கேட்பது அவங்க வேலை செய்த்தற்கு கூலி..

      நீ கேட்பது பிச்சை..

      Delete
    2. அப்போ நீயே ஒத்துக்குற நாங்க கூலிக்கு தான் போராடினோம், அப்போ என்ன ம...... go 56,100,101 இதுக்குளாம் போராடினோம் சொல்லுறீங்க, தெரியும் உங்கள் சுயநலம், அதான் போராட்டம் தோல்வி

      Delete
    3. உங்களுக்காக வந்த மத்த துறை பணியாளர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு புற முதுகு காட்டி ஓடியவர்கள் தான நீங்கள், நீ கேட்பது தான் பிச்சை ,என்னை குறை சொல்லாதே நாயே

      Delete
    4. அரசு ஆணை எண் 56, இனி அரசு பணி என்பது அத்தக் கூலி பணியிடம் நிரந்தர பணியிடம் கிடையாது.

      அரசு ஆணை எண் -100, 101
      ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி களுடன் இணைத்தால் இனி Uள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் பணி என்பது பத்து ஆண்டு களுக்கு கிடையாது.

      இதில் வேலை செய்யும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் வேலையை இழப்பர்

      ஆசிரியர் ஆகிய நாம் எல்லோரையும் வாழ வைக்க போராட வேண்டும்.

      போராட்டம் தற்காலிக வாபஸ் என்பது தோல்வியல்ல
      வெற்றியின் முதல் படி.

      போராடியவன் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை
      வாழ்ந்ததாகவே சரித்திரம்.

      Delete
    5. ஐயா go 56,100,101, ithu எங்களுக்கும் தெரியும், இந்த ஆளும் கூலிக்கு தான் போரடுரோம்னு சொல்டிராரு, govt கூலிக்கு தான் போரடுறாங்கனு சொல்லுது

      Delete
    6. இந்த மாதிரி ஆளுங்கள கூட வாச்சிகாங்க, விரைவில் வெல்லுவிங்க

      Delete
    7. பொது கோரிக்கையை முன்னாடி வச்சிட்டு, அடுத்து உங்கள் சம்பள கோரிக்கையை வையுங்கனு சொல்லுறன், நா என்ன சொல்ல வரெனு புறின்ஜிக்காம பேசுறீங்க

      Delete
  13. யோ உனக்கு என்னய்யா வேண்டும். விடுமுறையை எடுக்காமல் சம்பாதித்து எங்கள சாக சொல்றியா

    ReplyDelete
  14. Oh un பிள்ளைக்கு இப்போ வெற ஒருத்தன் தான் கஞ்சி ஊத்துறான , வேலைக்கு கூலி இல்லாததுனால

    ReplyDelete
  15. போராட்டம் தோல்வி அடைந்தது , அதற்கு நானும் தான் வருத்தம் அடைகிறேன்

    ReplyDelete
  16. நல் சொன்னது பொதுநலதொடு உங்கள் கோரிக்கை வைத்தால் நாளை மக்கள் ஆதரவும் கிடைக்கும், போராட்டமும் வெற்றி பெறும்

    ReplyDelete
  17. பள்ளிக்கல்வித்துறையில் இனி வேலை என்பது ???

    ReplyDelete
  18. நா சொல்லுற படி செஞ்ச உங்கள் கோரிக்கையும் வெற்றி அடையும், ஆசிரியர் பணியிடங்கள் உண்டாகும், இதனால் இதை நம்பி உள்ளவர்களுக்கு வாழ்க்கையும் கிடைக்கும்

    ReplyDelete
  19. Dey UNKNOWN Nee sariyana Double side goal hitter nu nee pandra commentlayea theriyuthu... Nee Ena padichiruka??? Tet LA pass panitaya????

    ReplyDelete
  20. DOUBLE SIDE GOAL HITTER UNKNOWN SENT UR PHONE NUMBER

    ReplyDelete
  21. Teacher please don't reply for that unknown. He is trying to irritate us and he is such a negative energy . Better avoid to reply him.he may stop his idiotic comments.

    ReplyDelete
  22. அரசு வேலைக்கு போர் எல்லாத்தையும் தப்பா பேசாதீங்க.
    போய் ஒழுங்கா படிச்சி வேலைக்கு போகப் பாருங்க.எப்பப் பார்த்தாலும்
    அரசு வேலையல இருக்கறவங்களை
    திட்டிக்கட்டு இருக்கறது.

    ReplyDelete
  23. அரசு வேலைக்கு போர் எல்லாத்தையும் தப்பா பேசாதீங்க.
    போய் ஒழுங்கா படிச்சி வேலைக்கு போகப் பாருங்க.எப்பப் பார்த்தாலும்
    அரசு வேலையல இருக்கறவங்களை
    திட்டிக்கட்டு இருக்கறது.

    ReplyDelete
  24. Pulla kutti pondati salary thus all poratam waste ellarukum payam april may two month leave elarum tour pogama poradunga parkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி