தொகுப்பூதியத்தில் சேரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் - பணி நியமன ஆணையில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2019

தொகுப்பூதியத்தில் சேரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் - பணி நியமன ஆணையில் அறிவிப்பு.


தொகுப்பூதியத்தில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என பணி நியமன ஆணையில் அறிவிப்பு.

* நாளை காலை 9 மணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்க வேண்டும் எனவும் அறிவிப்பு.

* இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, இதன்அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது - பணி நியமன ஆணையில் தகவல்

* அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி நியமன ஆணையில் தகவல்

4 comments:

  1. பள்ளி கல்வி துறை மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா....மற்ற துறைளில் போராட்டம் இல்லையா.......அங்கு பணி நியமனம் எப்போது......

    ReplyDelete
  2. surukkamaa sollanumna pimbilikkaa pilaapi avlo thaane ?!

    ok...

    But last.la mama biskoththu.nu kepaangale enga poveenga officer??

    ReplyDelete
  3. கடைசியில் அந்த பத்தாயிரம் வாங்க நாம் போராட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். அன்று யாரும் கைகொடுக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  4. பத்தாயிரம் வருமா......ஒரு நாளைக்கு 300 ஒவா.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி