நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

11 comments:

  1. இருக்குற போஸ்டிங் எல்லாமே குறைக்கிறார்கள். புதிதாக எந்த போஸ்டிங் உம் போடாமல் அப்படியே போட்டாலும் 5000 , 7000 என்று கொத்தடிமை ரேஞ்சுக்கு போஸ்டிங் போட்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். வேலை நியமன தடை சட்டம் கொண்டுவந்து போஸ்டிங் போடாமல் செய்ததும் இவர்கள் தான். படிப்பவர்களின் எதிர்காலத்துக்கு யார் போராடுவது? எதிர்காலம்???????????? Anaivarum sinthikka vendum.

    ReplyDelete
  2. இருக்கிறவர்களே மேலும் அதிகப்படியான சம்பளம் வாங்கினால் மற்றவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. போராட்டத்திற்கான காரணத்தை முழுமையாக தெரிந்து கொண்டு comment பண்ணவும். ஆசிரியர்களின் பணி மற்றும் பொறுப்பு அந்தந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றாக தெரியும். தயவுசெய்து support பண்ணலைன்னாலும் பரவாயில்லை..... இகழ்ந்து பேச வேண்டாம். ஆசிரியப்பணி அறப்பணி... என்பதை வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள். இப்பொழுது நாங்கள் குரல் எழுப்பவில்லையென்றால்.. எப்பொழுதும் தெரியாமலே போய்விடுவோம்.

      Delete
    2. First instant kudukaratha stop pannanum. Nenga entha grade la work panringalo athuku mattum thaan salary kodukanum.

      Delete
    3. Correct mphil padijutu sslc payana 35 mark vanga vaika mudila govt scls la.

      Delete
  3. Unmaitan.puriyamal. kalatil illamal pesukirarkal.

    ReplyDelete
  4. Junior assistant ku degree increment cut Panna mathiru incentives yum cut pannanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி