வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வருவாய்த்துறை ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வருவாய்த்துறை ஆணை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரித்துள்ளது...

8 comments:

  1. வேலை நியமன தடைச் சட்டம், தொகுப்புதியத்தில் 7000 ரூபாயில் பணிநியமனம், நர்ஸ், மருத்துவமனைப் பணியிடங்கள், காவல்துறை பணியிடங்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கிற இந்த அரசினை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த அரசை எதிர்த்து போராடிவரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தி நாங்கள் 5000 ரூபாய்க்கு கூட வேலை பார்க்க தயாராக இருக்கிறோம் என்று கூறும் படித்தவர்கள் இருக்கும் வரை எந்த இளைஞருக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் தெருவில் திரியவேண்டியது தான். அப்படியே வேலைக்குச் சென்றாலும் பகுதி நேரம், தொகுப்புதியம் என்று போக வேண்டியது தான். இப்பொழுது பல்வேறு வகைகளிலும் வரி, வரி என்று வரிந்து கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் எங்கே போகிறது என்று எல்லோரும் சிந்தித்துப் பாருங்கள். அடிக்கடி வருமான வரித்துறை சோதனையில் அங்கே ஆயிரம் கோடி, இங்கே ஆயிரம் கோடி என்று செய்தி வருகிறது. இங்கே தொகுப்புதியத்தில் 7700 என்று 7 வருடங்களாக பட்டினி போட்டு இந்த சம்பளத்தில் குடும்பம் நடத்திக் கொள் என்கிறார்கள். இதையும் அனைத்து அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் நிதிப்பற்றாக்குறை! வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியா!! வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  2. தயவு செய்து குழப்பாதீர்கள்

    ReplyDelete
  3. Unmai kulappavillai niyayamana ondru

    ReplyDelete
  4. Unmai kulappavillai niyayamana ondru

    ReplyDelete
  5. Election la naama ninacha intha govt ku nirantharama veetuku anupicharalam..apathan nama kastam pogum..mathavanga kastatha ninaikathavangala vote potu select panina ena kastam varumngrathuku intha govt oru nala example..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி