இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்


வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்...

12 comments:

  1. Mla, mp elections tholvi adaivathai india thirumbi parkoom..

    ReplyDelete
  2. Part time teachers ah permanent panuga illa velaya vitu anupuga ye 7700 salary savadikariga

    ReplyDelete
  3. Marupadiyum aramichutanya Mudiyala ipdiye sollitu mattum than irukaru thalaivar

    ReplyDelete
  4. Appo Tamilnadu Indiavula illayaa..

    ReplyDelete
  5. Watch the news about the director of education department

    ReplyDelete
  6. Replies
    1. Mr genius special teachers ku ipa Vara tet illa mr genius subject techerku work education teacher ku vidhyasamey theriyala nela yepadi pass pana bit adichaya illa kurutambokula choose Pani pass panaya nadandha oru exam kuda urupadiya nadakala idhula tet pass pananuma computer teachers ku tet syllabus iruka nu parthutu va Sariya then yenga posting 2011 la apo tet compulsory ney illa genius

      Delete
  7. Transferkku 5.5 lakhs lancham dharmapuri district 15 vacancy m(maths )transfer oru transfer counselling olunga nadathala Kanyakumari district vacancy not displayed lancham vangitu transfer order kodukka ranga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

    ReplyDelete
    Replies
    1. Neeum nanuum than ippadi Karthik solikettu irkanu 58 vari

      Delete
    2. Neeum nanuum than ippadi Karthik solikettu irkanu 58 vari

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இந்த லஞ்சத்தை ஒழிக்க முடியும் தானே...?
      ஒவ்வொரு அரசு ஊழியர்களும் மனது வைத்தால் கண்டிப்பாக எளிதாக அரசுத்துறை யிலிருந்து லஞ்சம் என்ற கெடுதலானபழக்கத்தை ஒழிக்கலாம்...
      ஒவ்வொரு அரசுத்துறைஅலுவலகங்களிலும் ,
      ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும்,
      ஒவ்வொரு அரசு பள்ளிகல்வித்துறைகளிலும் சேவைசெய்யும் ஊழியர்கள் தாங்கள் வேலைசெய்யும் மேசையின் முன் "லஞ்சமற்றசேவைசெய்கிறேன்'என்ற பலகைவைத்து அதன் படி நடந்தாலே போதும்....
      இதனை
      முதல்வர் முதல் கடைநிலைத்தொழிலான் வரைக்கும் செய்ய வேண்டும்...
      உடனே
      கேட்கலாம் வெறும் பலகைவைத்தால் சாத்தியமா...???
      கண்டிப்பாக அந்த வார்த்தையை மனதில் பதிந்து சேவைசெய்தால் தான் நடக்கும்...
      இதை மீறி என்னையும் மீறி நான் லஞ்சத்துகாக துணை போனால்,அரசுஊழியர்கள் சங்கம் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கின்றதல்லவா அவை துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
      இந்த வேலையை சங்கங்கள் கண்டுகொண்டால்தான் அரசுஊழியர்கள் மீது மக்களுக்கு மதிப்பு வருவதோடு இணக்கமான, சுமூகமான உறவுஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் உதவும்...ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி