அங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2019

அங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள்



நெல்லை கலெக்டரின் 3 வயது மகள் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.

தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகள், ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். பின்தங்கிய பகுதி குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகபுதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையான 3 வயது கீதாஞ்சலி, ஆயுதப்படை வளாகத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சககுழந்தைகளுடன் அமர்ந்து படிக்கிறார்.

14 comments:

  1. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. Super sir, your are the real government servent...
    Because,all the people in India they're not believe in their own government, system, country........
    They never work soul service to their own owners,
    so they
    have no confidentin their own family.
    This maind set of working experience are have not only laygovernment​ servent,
    even from presedent,p.m,c.m,I.a.s,I.p.s to last cleaning services men also ..

    ,,,

    ReplyDelete
  3. நல்ல தொடக்கம் ... வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஐயா நீங்கள்தான் உண்மையான ஹீரோ.நான் உங்களை தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  5. super..elarum ithathayea follow panuvom..

    ReplyDelete
  6. இதே போல செய்தால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும்.நன்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Tamil nattin kalvi thuraiyai thalai nimirthum thangalin muyarchikku thalai vanangi vazhthukakalai therivikkiren.

    ReplyDelete
  8. என்ன வளம் இல்லை எங்கள் அரசுப் பள்ளியில் ...............

    ஏன் கையை ஏந்த வேண்டும் ஆங்கிலப்பள்ளியில்........... உண்மையாய் பாடுபடு அரசுப்பள்ளியில் ............
    உயரும் உன் மதிப்பு பள்ளிக்கல்வியில்.....ஆசிரியர்.....ஆசிரியர்.......

    ReplyDelete
  9. Very good sir. Everybody wants government job but they don't like government school. But you are the role model Sir. If all the government staffs prefer government schools our education should improve.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி