ஜாக்டோ - ஜியோ : அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

ஜாக்டோ - ஜியோ : அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை!






67 comments:

  1. 50000,60000,என சம்பளம் வாங்கிட்டு
    10000,கொடுத்த போதும்னு நிறைய பேர் கஸ்ட்ட படுறாங்க அவங்களுக்கு
    உதவியா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. UPSC
      TNPSC
      TRB
      TNUSRB
      MRB
      SSC(CHSL)
      SSC(CGL)
      RRB
      IBPS(SO)
      IBPS(RRB)
      IBPS(PO)
      SBI(PO)
      ESI rec.
      NICL (AO)
      HAL rec.
      SEBI
      BEL rec.
      ONGC rec.
      GATE
      BSNL rec.
      NET
      SET
      TET
      LIC (AAO)
      இன்னும் நெறைய நெறைய ...

      இதுல எதாவது ஒரு பரிட்ச்சைக்கு ஒழுங்கா படிச்சு , நல்ல கௌரவமான சம்பளத்தோடு நிரந்தரமான அரசாங்க வேலை வாங்கலாம் . அது ஒரு ரகம்..

      இல்ல, இது எதுக்குமே பாஸ் பண்ண திறமையில்லாம , பாஸ் பண்ணவனை பாத்து வயிறு எரிஞ்சிக்கிட்டு , அவன் வேலைய எனக்கு குடு, நான் பாதி சம்பளத்துக்கு அடிமையா இருக்கேன்னு சொல்லுறது இன்னொரு ரகம்..

      என்னத்த சொல்ல ..

      Delete
    2. 10000 rs க்கு போகும் ஞானிகளிடம் பக்கத்து வீட்டுகாரன் மற்றும் உறவினர்கள் முதலாக ராப்பிச்சைகாரர்கள் வரை கவனமாக இருக்கவும்..

      Delete
  2. இதற்கு பதில் அனைத்து விதமான சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும். அரசு தரும் சம்பளம் மட்டும் போதாது என்று லஞ்சம் வேறு வாங்குகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலையும் செய்வது இல்லை. இவங்க செய்யும் போராட்டம் காரணம் காட்டி அரசு நிரந்தர பணி நியமனம் செய்யாமால் அனைதையும் தற்காலிகமாக ஆக்கி கொண்டு வருகிறது. இன்று அரசு பணி இடங்கள் குறைய முழு காரணம் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றவர்கள் தான்

    ReplyDelete
    Replies
    1. அடே அறிவாளி ஆசிரியர்கள் லஞ்சம் வாங்க முடியுமா

      Delete
    2. அடே அரசு சம்பளம் வாங்கி கொண்டு அதை வட்டிக்கு விட்டு சம்பாதிக்குறதும் ஒரு விதத்தில் லஞ்சம் தான். நீங்க பள்ளி நிதியிலிருந்து ஆட்டையை போடுவது தெரியாதா. நல்ல யோகியன் மாதிரி பேசுற

      Delete
    3. Hello arasiyal vaathinga kollai adikuran nama panatha atha pathi keka vaku illa teachers salary thaan ungaluku kadikutha? Salary poratam illa urimai poratam.muttal mathiri ethuku poratam nu theriyama evanum statement Vida koodathu. Mobile irruntha ara kuraiya therinchi kittu etha vendumanalum pesalam nu yaarum statement kodukathinga. CPS money enga? Yar kitta irruku? Atha kelu first. Government job kulla va ten years school la work pannu aparam puriyum. Neeyum ippadi thaan poratam pannuva

      Delete
    4. வகுப்பறையில் குழுவாக கடை விரித்து அடுத்தவர் குடும்ப கதைகளை புறணி பேசி ஏழை குழந்தைகளின் கல்வியில் கதகளி ஆடும் களைகளை சிசிடிவி பொருத்தி பிடித்து தேசிய விருது வழங்க வேண்டும்.

      Delete
    5. ஆசிரியர் லஞ்சம் வாங்கி பார்த்தா சொல்லுங்கள்

      Delete
  3. இப்படி நடந்தா என்னப்பா வருது சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் இல்லையா

    ReplyDelete
  4. டே முட்டாள் லஞ்சம் வாங்கமுடியாது. ஆனால் உழைக்காம ஓ. பி அடிக்கிறிங்கடா

    ReplyDelete
    Replies
    1. நீ வந்து பார்த்து கிழிச்சியா.... உங்க தாத்தா காலத்து கதையையே சொல்லிட்டு இருக்க

      Delete
    2. Unaku ulaikurangala illaiyanu theriyama en comment panra?? Government school la work panni paru apparam comment podu

      Delete
  5. CPS பணம் 50,000 கோடி எங்கே என்று எங்களுடைய பணத்தைக் கேட்டால் தவறா

    ReplyDelete
    Replies
    1. Minister salary increase Panna keka matanunga teachers keta enga irunthu than varuvanubgalo

      Delete
    2. Thavru illa sir nama urimai nama money. Ethellam Theriyatha puriyatha nainga pesurathu. Tet pass paninavanga velai kidaikalanu aathangathula pesurathu. Athuku teachers poratatha kaaranam kaamikathinga. Politicians oda pakka criminal plan

      Delete
  6. Tamilnadu muluthum yella deparmentum porattam porattam porattam yethum sariya illa yengapoguthu pa romba kastam ..kaliugam

    ReplyDelete
  7. அனைத்து தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஒரு நற்செய்தி அனைத்து ஆசிரியர்களையும் , சங்கங்கள் அனைத்திற்கும் எதிராகவும் அவர்களுக்கு துரோகம் செய்து நிம்மதியாக வேலை செய்ய முடியுமா....அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் நிங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படும்.... என்ன போராட்டம் தொரியுமா...பத்து ஆண்டுகளாக எங்களுக்கு ஊதிய உயர்வும் இல்லை, வேலைக்கு நிரந்தர இல்லை மேலும் எங்களை கேற்க எந்த சங்கமும் இல்லை..... நாங்கள் அனாதையாக உள்ளோம் என்று அப்ப யாரும் இருக்க முடியாது...... அப்ப என்ன பண்டுவிங்கவ.....(போராட்டம் 2029)....அனாதைகள் போராட்டம்..... மிகமுக்கிய செய்தி நானும் தனியார் பள்ளி ஆசிரியர் தான்..... ஶ்ரீ.

    ReplyDelete
    Replies
    1. UPSC
      TNPSC
      TRB
      TNUSRB
      MRB
      SSC(CHSL)
      SSC(CGL)
      RRB
      IBPS(SO)
      IBPS(RRB)
      IBPS(PO)
      SBI(PO)
      ESI rec.
      NICL (AO)
      HAL rec.
      SEBI
      BEL rec.
      ONGC rec.
      GATE
      BSNL rec.
      NET
      SET
      TET
      LIC (AAO)
      இன்னும் நெறைய நெறைய ...

      இதுல எதாவது ஒரு பரிட்ச்சைக்கு ஒழுங்கா படிச்சு , நல்ல கௌரவமான சம்பளத்தோடு நிரந்தரமான அரசாங்க வேலை வாங்கலாம் . அது ஒரு ரகம்..

      இல்ல, இது எதுக்குமே பாஸ் பண்ண திறமையில்லாம , பாஸ் பண்ணவனை பாத்து வயிறு எரிஞ்சிக்கிட்டு , அவன் வேலைய எனக்கு குடு, நான் பாதி சம்பளத்துக்கு அடிமையா இருக்கேன்னு சொல்லுறது இன்னொரு ரகம்..

      என்னத்த சொல்ல ..

      Delete
    2. Already part time teacher s போரடித்து irrukkanga 8yrs

      Delete
    3. Already part time teacher s போரடித்து irrukkanga 8yrs

      Delete
  8. Vijay Mavina:
    ஊதியத்திற்கான போராட்டம் இல்லை- இது
    உரிமைக்கான போராட்டம்.

    சம்பளம் அதிகம் தா! என
    எங்கேனும் ஒற்றைக்குரல் கேட்டீரா?

    ஊதியக்குழு அறிவித்த
    ஊதியம் தா என்னும் குரல்தானே கேட்கிறது.

    5 ஆண்டுகள் மட்டுமே
    ஆட்சியில் இருப்போருக்கு ஓய்வூதியம் ஏன் என்றா கேட்டோம்.

    58 வயதுவரை பணியாற்றும்
    எங்களுக்கு ஏன் இல்லை ஓய்வூதியம் என்றுதானே கேட்கிறோம்.

    கணக்கில் காட்டாத உங்கள் சொத்தைப்பற்றியா கேட்டோம்?

    21 மாதமாக தரப்படாமல் இருக்கும்
    எங்கள் ஊதியத்தைத்தானே கேட்டோம்!

    சாப்பிடாத இட்டலிக்கு
    ஒன்னரைக் கோடி எப்படி கணக்கெழுதினாய் என்றா கேட்டோம்?

    எங்களது ஊதியத்தில் பிடித்த
    ஐம்பதாயிரம் கோடி எங்கே என்றுதானே கேட்கிறோம்.

    பத்தாம் வகுப்பைக் கூட
    தாண்டாத நீங்கள்
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஆளலாம்.
    ஆனால்
    நாங்களோ பட்டங்கள் பல பெற்றாலும் பால்வாடிக்கு பாடம் நடத்த செல்ல வேண்டுமா?

    உங்களுக்கு தெரியுமா?
    குழந்தைகளோடு இருப்பது சொர்க்கத்தில் வசிப்பது போன்றது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தானே என்று
    ஏளனமாய் நினைக்கிறீரா?

    அம்மாவுக்குப் பிறகு உன்மீது அன்பு காட்டிய
    இன்னொரு அன்னை.

    அப்பாவுக்குப் பிறகு
    உன்மீது அக்கறை செலுத்திய இன்னொரு தந்தை..

    ஆசிரியர் போராட்டத்தை
    பக்கம் பக்கமாய் எழுதிக் கொச்சைப்படுத்தும்
    சில ஊடக நண்பர்களுக்கு..

    உங்களுக்கு
    பேனா பிடிக்கச் சொல்லிக்கொடுத்ததும்
    ஓர் ஆசிரியர்தான்..

    ஆசிரியரின் வலியை
    நீங்கள் உணராமல் எழுதுவதில் இருந்தே, உங்கள் கற்றலை அறியமுடிகிறது..

    எல்கேஜி வேண்டாம் என சொல்லவில்லை..
    அதற்கென தனியே ஆசிரியர்களை நியமனம் செய் என்றுதான் சொல்கிறோம்.

    அங்கன்வாடிகள் மட்டுமே
    தமிழுக்கான தாய்வீடாய் இருந்தது.
    இனி அதுவும் ஆங்கில வகுப்புக்கான டியூசன் சென்டர் தான்..

    பள்ளிகளை இணைக்கிறோம் என்கிறார்கள்..
    பணியிடங்களை மூடுகிறோம் எனச் சொல்லாமல்,

    பணியிடங்கள் பறிபோவது குறித்த அக்கறையில்லை
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு...

    நியாயமாகப் பார்த்தால்
    அவர்கள்தான் போராட்டத்தில் முன்னே நிற்க வேண்டும்..

    ஏன் தெரியுமா?
    பணியிடங்களைக் குறைக்காதே!
    அங்கன்வாடிகளை மூடாதே!
    ஓய்வூதியம் வேண்டும்.
    சம ஊதியம் கொடு..
    இவையேல்லாம்
    வருங்கால அரசு ஊழியர்களுக்கான கோரிக்கை..

    அரை ஊதியம் கொடு
    வேலைக்கு வருகிறேன் என
    பைத்தியக்காரன் கூட செய்ய மாட்டேன்..

    உரிமைக்காகப் போராடுபவனின்
    உயிர்குடிக்கத் துணியும் உனக்கு எப்படி நல்லவை நடக்கும்..

    வீட்டில் ஆளில்லை என்றால்
    வீட்டின் உரிமையாளர் ஆகிவிடுவாயா?

    பணிவேண்டுவோரின்
    கனிவான கவனத்திற்கு
    வேலை வேண்டுமெனில்
    அரசிடம் போராடு!
    அடுத்தவரின் வாழ்க்கையோடு அல்ல.

    இது
    ஊதியத்திற்கான போராட்டமல்ல..
    உரிமைக்கான போராட்டம்.

    ReplyDelete
  9. உழைக்காம இருக்காங்க னு சொல்ற உனக்கு தட்டிக்கேக்குற உரிமை இருக்கு,அதை செய்ய துப்பு இல்ல
    நீ வேலை பார்க்கும் தனியார் பள்ளி ல உன் கணக்கில் செலுத்தும் சம்பளம் வேற ,அரசின் காண்பிக்கும் உன் சம்பளம் வேற இதை கேக்க துப்பில்லை
    ,எங்க சம்பளத்துல பிடித்த பணம் எங்கே னு நாங்க கேட்ட உனக்கென்ன

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. புத்திசாலி அண்ணா லஞ்சம் வாங்க முடியாது ஆனால் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கலாம் லஞ்சம் கொடுத்து ட்ரன்சர் வாஙகலாம் இல்ல......

    ReplyDelete
  12. வேர வழி இல்லை எப்படி பொணடாடிக்கு சோறு போடரது சொல்லுங்களுணா.....

    ReplyDelete
  13. உன் பையன் எங்க படிக்கிறான்

    ReplyDelete
  14. அண்ணா நிங்க தப்பா எடுத்திடிங்க நான் சொன்னதே உங்களுக்கு பதிலாக வேலைக்கு போரங்களே தற்காலிக ஆசிரியர்களுக்குணா என்ன ணா என்னை கடசில வில்லன் ஆக்கிடிங்க போங்கணா....

    ReplyDelete
  15. நீ ஒழுங்கா கிழிச்சிருந்தேனா உன் பையன் தனியார் பள்ளியில் எதுக்கு சேத்து விடுற

    ReplyDelete
  16. கல்யாணம் இப்பதான் ஆச்சுணா ....

    ReplyDelete
  17. டே நீ அரசு பள்ளியில் வேலை பார்க்கிற லட்சனத்தைதான் ஊரே காரி துப்புது

    ReplyDelete
  18. தனியார் பள்ளியில் பணிபுரிபவர்களும் தற்காலிக ஆசிரியர்கள் தான். அரசுபள்ளி ஆசிரியர் இவரகள்கிட்டதானே என் பையன் நல்லா படிக்கிறானான்னு கேட்கிறாங்க

    ReplyDelete
  19. இவனுங்க ஒழுங்கா வேலை பார்க்காததால் தான் தனியார் பள்ளியில் அட்மிஷன் அதிகமாகிறது

    ReplyDelete
  20. Sir etha ella muttal vaithu erichal la teachers a paakuravanuku ellam anupunga puriya vainga. Government thaan thappana statement vittu people a teachers ku ethira thisai thiruputhu.

    ReplyDelete
  21. இன்னைக்கு 3500 பள்ளிகள் மூடுவதற்கு நீங்கள் தாண்ட காரணம்.அரசு பள்ளிகளில் 2012க்கு முன்பாக வேலை செய்யும் Tet ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு வச்சி பார்த்தால் தான் தெரியும் உங்க லட்சணம் என்ன என்று. இன்று அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை உள்ள 70% மாணவர்கள் எந்த ஒரு கல்வி அறிவு இல்லாமல் இருப்பது உங்களால் தான்

    ReplyDelete
  22. டே நாயே வருமானவரிக்கு உன்பயைனோட ஸ்கூல் பீஸ் உண்மையா நீ கட்டியதற்கு தகுந்தமாதிரி தராங்களா

    ReplyDelete
  23. யாராவது அரசுப் பள்ளி கட்டமைப்பு வசதி இல்லை தண்ணீர் வசதி இல்லைன்னு யாராவதும் போராடுர ஆசிரியர் உன்டா இதற்கு பதில் கூறுங்கள்.

    ReplyDelete
  24. Avan avanugu vanthathan thalvali theriyum.naan govt staff illa.avangala pathi comment pandraku munnati basic knowledge venum.

    ReplyDelete
  25. First un mla kitta poi kelu ethuku unaku salary pension.apparam of angels comment pannu

    ReplyDelete
  26. நான் தனியார் பள்ளியில் பணிபுரிந்துவிட்டு இப்பொழுது அரசுப்பள்ளியில் பனிபுரிகிறேன். சத்யமா சொல்றேன் மனசாட்சி உறுத்துது. நான் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

    ReplyDelete
  27. தமிழ்நாட்டின் MLA க்களின் எண்ணிக்கையை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட சொல்கிறார்கள்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Lot of govt BT teacher ready to work in KG sections if counseling conduct. they ready to choose it and govt give training for them

    ReplyDelete
  30. ella government staff pullaingala first governmentu school la admission poda sollunga.apparam parunga

    ReplyDelete
  31. nalla salarya vangitu govtschoola supera gali pandranunga.

    ReplyDelete
  32. ivanunga school nadathi kilicha letchanam than ella goverment schoolaium moditey poranga

    ReplyDelete
  33. கமெண்ட் போடுவது மிகவும் சுலபமான ஒன்று ஆனால் அதன் உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பணி ஓய்வுக்குப் பின் ஓய்வு ஊதியம் வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது. இன்று நாங்கள் போராடவில்லை 15 வருடங்களாக போராடி கொண்டுதான் இருக்கிறோம்.

    ReplyDelete
  34. ஓய்வூதியம் வேண்டுமென்றால் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    ReplyDelete
  35. ஓய்வூதியம் தொகுப்பூதியத்தைவிட மிக அதிகம்

    ReplyDelete
  36. இவங்க வாங்கிற சம்பளத்திற்கு ஓய்வூதியம் கணக்கு போட்டால் தோராயமாக எவ்வளவு வரும்

    ReplyDelete
  37. Innum evlovthanda kollai adepenga ahm tamilnattula aracial vathigalum govt servant kalum than nalla valuranunga

    ReplyDelete
  38. Ai jacto Jio masuru matttakurengale private school LA 10000 Ku 24 manineramum work panurom DA neenga ennda Inga suyanalathukaga students life oda vilayadurenga ahm

    ReplyDelete
  39. 2013 union waiting for job so don't wprry all

    ReplyDelete
  40. நீ இப்படி போராடுரயே உன் பிள்ளைய அரசு பள்ளியில் சேர் பார்ப்போம் நீ போராடுரது சரியான முடிவு

    ReplyDelete
  41. உண்மையான உணர்வான பதிவு......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி