பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது என தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேரில் சந்தித்து விளக்கம் தர வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வருக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்து பேசவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

19 comments:

  1. ம்ம் ...சூது என்னான்னு எங்களுக்கும் தெரியும்.

    ReplyDelete
  2. ம் ஆசிரியப் பணி அறப்பணி அல்ல,இனி,ஆதாயப்பணி.

    ReplyDelete
  3. சூப்பர் பிரதர் 10000 ரூபாய் வேலை என்பதே சிலருக்கு உதவியா இருக்கும் 50000,60000,என்பது எளிதாக தெரிகிறது 450 ரூ வெயில்ல வேலை செய்து பாரு அதன் கஸ்ட்டம் என்னனு தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. உன்னைப்போல முட்டாள் நாய்கள வெயில்ல நிறுத்தி வேலை வாங்க தாண்டி நாங்க படிச்சு இருக்கும். உனக்கு தில் இருந்தா படிச்சி பதவிக்கு வா....

      Delete
  4. Yes part time techers namabala permanent pana soili korikai vachi 3 days irudhom jactto geo la irudhu oruthar kuda kandukala.negala yar kadhula poo suthariga

    ReplyDelete
  5. Jactto geo members part time techers questions ku answer pana mudiyuma ungala la

    ReplyDelete
  6. Tet pass Panama part time teachers govt job pa super appo pass pannunavanga

    ReplyDelete
    Replies
    1. Neyelam yepadi tet pass pana nu therijikalama bit yedhachum adichaya illa kurutambokula pass panaya.yega posting g.o vandhadhu 2011 la appa tet irudhucha illa theriyama kekara special tecahers ku subject techers kumey vidhyasam theriyala ne la yeadi pass pana oru exam la pass panitu nega pandra attagasam super supero super special tecahet tet oru time nadadhuruku adhulayum yemathitaga part time techers ah computer science teacher ku ipa Vara tet sysllbus dha vandhadhey thavara notification kuda varala idhalam therijitu vandhu pesu

      Delete
    2. Ne yepa tet pass pana pass Pani 5 varusam achi ne pass panadhukana validity mudijiruchi again tet vacha pass panitu validity extension panitu kelu appo answer pandrom adhu ready ah brother

      Delete
  7. நினைத்தவர் எல்லாம் கமான்ட் போட மாட்டாங்க நான் Paper -1,2,2017Pass அதன் வெளிப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. Sari sir special techers ku yethana exam nadandhuchi konjam soiluga then computer tecahers ku yethana exam nadandhuchi soiluga sir

      Delete
  8. Nee enna mutta payana da ,teacher blame panratha vittutu vera vela irutha parungada .

    ReplyDelete
  9. Poda kuppa name kuda unknown vechi msg panra unakku etharku intha velai ,knowledge iruntha group exam write panni velaiku pods dai

    ReplyDelete
  10. CPS பிரச்சனை இல்லை. CBSC பிரச்சனை. அதாவது அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை CBSC பள்ளியில் சேர்ப்பதற்கு அதிக தொகை தேவைப்படுவதால் இந்த போராட்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி