திருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

திருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு


திருச்சியில் வரும் திங்கள் முதல் அனைத்து அரசு பள்ளிகளும் இழுத்து மூடப்படும் என்று ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

77 comments:

  1. Yo pothu makkal sothu nee school eluthu mudaraya

    ReplyDelete
  2. செருப்பால அடி வாங்கப்போற

    ReplyDelete
  3. நானும் அரசுப்பள்ளி ஆசிரியர்தான் டேய் நீலகண்டா முடிஞ்சா பூட்டிபாரு. என் பேர கேட்கிறியா. பூட்ட வருவல்ல அப்ப என்னை நேரிடையா பார்க்கலாம். உன் வீட்டை போய் பூட்றா

    ReplyDelete
  4. கேட்க ஆளில்லான்னு நினைச்சுகிட்டிங்களா.

    ReplyDelete
  5. We are not appointed by jacto jio

    ReplyDelete
  6. அவனை முதல்ல நாடு கடத்துங்க

    ReplyDelete
  7. Dai , un pillaigal ellam private school...velai vittu poda.

    ReplyDelete
  8. அவனை முதல்ல குண்டர் சட்டத்தில் கைது பன்னுங்க

    ReplyDelete
  9. பணத்துக்காக. படிக்கும் குழந்தைகளின் கல்வியை பாழக்கும் பாவி

    ReplyDelete
  10. Watch this link teachers ku support panuga panama poga yenamo panuga but yela parents first purijikadha vasadhi illadha makkal matumdha government school la sertharaga techers pathi kora soiladhiga IPA Iruka nelamaiku first government dha reason yelam digital mayam emis attendance smart class nu yethana arikai vandhuchi onachi implement panagala illa ana yelamey computer base work idhalam pananum ana high school onula kuda system illa ana 8 th padikara pasagaluku free laptop thevaya ipadi education matum illa yelathulayum free kuduthu emathraga sir techers ku school la padhukappu illa students ah kandika kudadhu kandicha problem.idhu Pola yevlavo problems idhalam base panidha strike podhu neraya yemathraga schools merge panarom nu soilitu salary ketu yarum poradala adhala therijikoga.

    ReplyDelete
  11. பாவி இல்லை தேச துரோகி

    ReplyDelete
  12. Indha link watch panuga

    https://m.youtube.com/watch?v=xr6Y_HEwxJ4#dialog

    Ipadidha government school teachers kastapadaraga pasagala kandika mudiyama

    ReplyDelete
  13. எமிஸ் வந்தோனதான் உண்மையான மாணவர்களின் எண்ணிக்கையே தெரியவந்தது

    ReplyDelete
  14. Poyi viraivil minister sir oda veetu keta iluthu lock pani unga thairiyatha kaaminga..athavitutu school a kidachichu iluthu poota..

    ReplyDelete
  15. தேர்வு வரும் நேரத்தில் நீங்கள் பன்னுவது சரியா

    ReplyDelete
  16. Neelakandan suspended just now thnthi news

    ReplyDelete
  17. கடவுள் இருக்கான் குமாரு

    ReplyDelete
  18. மாணவர்கள் நிலம

    ReplyDelete
  19. Enna sir exam exam nu soilriga yelarum avaga avaga syllabus ah fullah mudichitaga exam exam nu soilriga 8th Vara all pass 10th 11th 12 th exam ku yelam padamum syllabus mudichachi 8 th Vara all pass pasgaluku theriyama techers ah merataranuga adhuku yarachum people's voice kuduthigala then 11th 12 th nu subject la computer teachers nu oruthar illavey illa andha pasagala yepadi exam yeludhuvaganu ketigala ipa vara government school la ye computer teacher podala computer science group pasaga yepadi exam eludhuvaganu ketigala adhalam kekamatiga techers strike pana adhu salary ku matumdh

    ReplyDelete
  20. JACTTO GEO வாழ்க

    ReplyDelete
  21. இதில் எத்தனை நபர்கள் வருமாண வரி செலுத்துவீர்கள்

    ReplyDelete
  22. சத்யமா +1 புதிய புத்தகத்தோட பாடத்தை முடிச்சிருக்க முடியாது. அதுவும் குறிப்பா உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம். அது சரி உணக்கு தெரிஞ்சத நடத்திருப்ப

    ReplyDelete
    Replies
    1. Sari sir syllabus mudikaradhu kastam ok aparam en March la exam announce panaga Feb la practicals konduvaraga apavum students dhana affect agaraga idha ye kekamatriga

      Delete
    2. Nega kekamatiga yena nega private school syllabus special class vachi nadathuviga ye private school la oru teacher illa na inoru teacher irukaga ana gov school la apadi illa

      Delete
  23. அரசு ஊழியர்கள் ஆகிய நாங்கள் தான் முதலில் வரி செலுத்துகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Dei mentalu nee vanguna sambalame enga varipanam than .. adhula thaan nee variye katra

      Delete
  24. அணையப்போற விளக்கு சுடர்விட்டுதான் எரியும்.

    ReplyDelete
  25. மக்கள் வரிபணத்தில் தேவையில்லாத செலவு ஆசிரியர்களின் சம்பளம்

    ReplyDelete
  26. உங்க CPS ல தான்லேப்டாப் கொடுத்ததா வச்சுக்கோ

    ReplyDelete
    Replies
    1. Super ji.. apdi nenachu pasangalukku nallathu nadanthu junior's nenachu poi velya paakara valiyaa paarungadaa

      Delete
  27. நீங்க உன் பிள்ளைய அரசு பள்ளியில்சேருங்கடா.
    நீ ஊதிய உயர்வு கேட்க மட்டும் உனக்கு அரசுவேண்டும் ஆனா உன் பிள்ளைய தனியர்ல படிக்கவைப்ப?
    நீ நல்லவன இருந்தா நாளைகே உன் பிள்ளைய அரசு பள்ளியிலசேரு
    பிறகு அரசிடம் ஊதிய உயரவுகேள்.


    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் அவர்களது பிள்ளைகளை அவர்கள் சொல்லி கொடுக்கும் பள்ளிகளில் படிக்க அனுப்பி வையுங்கள். வேலை மட்டும் அரசு ஆசிரியர் வேலை வேண்டும் ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளிகளில் படிக்க அனுப்பி வைப்பார்களாம்.இது மாதிரி தனியார் ஆசிரியர்கள் கிளாஸ் எடுக்காமல் இருந்தால் சும்மாவா இருப்பீர்கள்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  28. School bootu podu. Unna serupala adippen

    ReplyDelete
  29. Pension salary muranpattuku thaan poraduranga. Tet passed candidates ungaluku kadasi kaalathula pension vendama me too a tet passed thaan. Teachers ku vara vendiya money a poradi kekuranga. Never apply please. Support jacto geo.

    ReplyDelete
    Replies
    1. Pension edhukku 58 vayasula retire aagi 98 vayasula saavaravanukku .. 40 varusam vettu pension adhukku innoru aalukku vela koduthu sambalam koduthudalaam.. apram innonnu naanum TeT passed candidate thaan

      Delete
    2. Rajavel bro retire agi vayasana kaalathulla hospital selavu matha thellam paarunga .ippo ulla generation la Yaarum vayasana kaalathulla thunaiya irruka maatanga pension mattum thaan. Ippo kodukura salary children education family run panna eppadiyum podium. Namaku pension mattum thaan kadasi varai. Appo antha pension money ellam politicians account thane pogum black money ya job kidaikanum nu pesathinga. Tet posting podama irrukurathu teachers ku pension salary kuraikurathu Ellam kamiyana salary 7500kooda work panna ready a irrukura tet passed muttalunga kaga thaan. Nama urimai. First teachers yaaravathu strike la irrunthatha pathu ketingna puriyum. Pension illaina en government job ku poganum. Ten years once ku epothum kodukura salugai a en nippatranga?? Evanga yaaru nippata??? Nama elam politicians ku adimaiya??? Oru politician black money pothum oru teacher ku one lakh salary kooda kodukalam

      Delete
    3. 2013 tet passed union phone number please

      Delete
  30. கற்று கொடுத்த ஆசிரியர்க்கு செருப்படியா

    ReplyDelete
  31. Pls salary pathulana eruma maika ponga Nan eruma tha maikurn Nala kasu kadikum

    ReplyDelete
  32. சரி சாரா என்னப்பா இப்படி பல்டி அடிக்கிற. இந்த 4 நாளில் கொஞ்சம் நடத்தி இருக்கலாமே

    ReplyDelete
  33. எமிஸ் வருவதற்கு முன் மாணவர்களின் எண்ணிக்கையை தவறாக காண்பித்வர்கள்தானே நீங்கள்

    ReplyDelete
  34. இங்கு கருத்துகளை பதிவிடும் முன்பு உண்மை என்னவென்று தெரியாமல் ஏதோ அரசு ஊழியர் ஆசிரியர் என்றால் எள்ளி நகையாடதீர்கள் அடிப்படை தெரியாமல் பேசக்ககூடாது

    ReplyDelete
  35. நீலகண்டனை சஸ்பெண்ட் பண்ணாதீங்க அவர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார். திருச்சியில் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அந்த மாதிரி பள்ளிகளை சொல்லி இருப்பார்

    ReplyDelete
  36. மக்களுக்கு சொந்தமான அரசு பள்ளிகளை மூடப்படும் என்று சொல்லும் வெட்டி சம்பளம் வாங்கும் மூதேவியே அது என்ன உன் அப்பன் சொத்தா இல்ல உன் மனைவி வரதட்சணையாக கொண்டு வந்ததா. நீங்கள் மட்டும் பள்ளியை இழுத்து மூடு பார்ப்போம் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு நல்ல முறையில் மரியாதை செலுத்துவார்கள்

    ReplyDelete
    Replies
    1. Aranmanai Kili (Parrot of the palace) is a 1993 Tamilfilm written, produced and directed by Rajkiran, who also stars himself in lead role, with Ahana and Gayathri as heroines. 

      The soundtrack was composed by Ilaiyaraaja. Lyrics written by Vaali, Piraisoodan, Muthulingham and Ponnadiyan.

      நல்ல மாமியார்...

      Delete
  37. சரிங்க சார் 2015,2017 Trb ல் தேர்ச்சி பெற்று உள்ளே வரும்போது இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியும் தானே.

    ReplyDelete
  38. மாணவர்களை கேடயமாக வைத்து போராடும் மாணங்கெட்டவர்களே. பள்ளிக்கு போங்க

    ReplyDelete
    Replies
    1. Aranmanai Kili (Parrot of the palace) is a 1993 Tamilfilm written, produced and directed by Rajkiran, who also stars himself in lead role, with Ahana and Gayathri as heroines. 

      The soundtrack was composed by Ilaiyaraaja. Lyrics written by Vaali, Piraisoodan, Muthulingham and Ponnadiyan.

      சரிதான்......சரிதான்...

      Delete
  39. Salaryil savings seiyungal atharkku pension , entha gadiyil jewel vanguvathu, engay plot vanguvathu enru paysum aschriyar ,entha manavani appadi badekkavikka

    ReplyDelete
    Replies
    1. Salary ketu poratam pannala. Ethuku poratam panranga teachers nu theriyatha muttal galey teachers a varuthu edukama irrunga. Oru prime minister a Vida teachers ku athigam salary mariyatha kodukura sila country irruku . Hello unknown teache job vaangi athey salary ku ponga apparam puriyum salary pothuma pathathanu.

      Delete
    2. Salary ketu poratam pannala. Ethuku poratam panranga teachers nu theriyatha muttal galey teachers a varuthu edukama irrunga. Oru prime minister a Vida teachers ku athigam salary mariyatha kodukura sila country irruku . Hello unknown teache job vaangi athey salary ku ponga apparam puriyum salary pothuma pathathanu.

      Delete
  40. Tamilnattu manavan nam ethircalam oru ganam sintheyungal teacherkalay.

    ReplyDelete
  41. Tamilnattu manavan nam ethircalam oru ganam sintheyungal teacherkalay.

    ReplyDelete
  42. இவர்களிடம் இருந்து அரசு வேலையை பறிக்க வேண்டும். மாணவர்களின் வாழ்கையயை கெடுக்க நினைக்கும் நீங்கள் எப்படி நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. Aranmanai Kili (Parrot of the palace) is a 1993 Tamilfilm written, produced and directed by Rajkiran, who also stars himself in lead role, with Ahana and Gayathri as heroines. 

      The soundtrack was composed by Ilaiyaraaja. Lyrics written by Vaali, Piraisoodan, Muthulingham and Ponnadiyan.

      அதானே...

      Delete
  43. இழுத்து மூடுங்கள் என்னமாறி ஏழை குழந்தைகள் தானே அங்கு படிக்கிறாற்கள் உங்கள் குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் தானே இப்படி எல்லாம் பேசி கொண்டு உங்களுக்கு மனசாட்சி இல்லையா.......

    ReplyDelete
  44. டேய் சொட்ட தலையா என்னாச்சு

    ReplyDelete
  45. என்னமாறி ஏழை குழந்தைகள் தானே படிக்கிறாற்கள் இழுத்து மூடுங்கள் உங்கள் குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் தானே வரும் பப்ளிக் எக்ஸாமில் நல்ல மார்க் வரும்....

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. Dai unknown original name poda thriyatha unaku kolupu da

    ReplyDelete
  48. Ethana trb calfer vandhadhu Muttal payalae ena mind la Kali manna ah vachi eruka

    ReplyDelete
  49. தப்பு செய்றவனெல்லாம் ஒன்னா இருக்கிங்கே அதான் என் பெயர் ,பணி புரியும் பள்ளி இதையெல்லாம் பதிவு செய்ய பயமா இருக்கு. சொன்னா முதுகில் குத்துவீங்க

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்து பதிவு சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், நேரடியாக உங்களது id யில் பதிவு செய்யுங்கள்...‌

      Delete
  50. டே அறிவாளி பென்சன் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் 2004,2005,2006,2012,2013,2015,2017 ல trb வந்துச்சு.

    ReplyDelete
  51. இனி,ஆசிரியர் பணி அறப்பணி அல்ல,' ஆதாயப்பணி.

    ReplyDelete
  52. அதான் உண்மை

    ReplyDelete
  53. Porattam seikirarkal enbatharkaga aasiriyarkalai thakatha varthikalal pesuvathu manavethanai alikirathu..nammai name avamathikalama seivathu sariya thavara yendru ungal karuthai nagarikamaga kurungal anal ipdi pesuvathu anaaithu aasiriyarkalaium kevalapaduthinal thavarenbathu en karuththu.

    ReplyDelete
  54. Oru nimisam namma education department arikaikal thittangal patri yosithu parungal..school uniform changes book changes again next year book changes uniform changes.tet exam not clear process
    TRB exam kanla athuku temporary teachers arivipukal anaithum kulapathaiye yerpaduthirku..school uniform free ah tharala atha kastapaduttu pasanga vangi thaika mudiama kastapattatha Nan parthen. Ipdi niraya eruku ninaithale verupa eruku pudhu muraikal varaverka vendiyathu atharkana valimuraikal sariyaga illai.ipdiye sendral manavarkalin verupu asiriyarkalin verupu kalvi munnetrathai thadai seium thamilnadu ipothu antha nialamail than erukirathu.nan govt asiriyarum illai private aasiriyarum illai athanal Nan solrathu enaku aathayamendru yarum ninaika vendam nanbarkaley manavarkalodu aasiyarkalodu thodarpudaiya oru MA.BED Paditha villagela tuition nadathra oru teacher avlothan tet passed 2013..prepare for govt exams konjam yosichu parunga yellame sariya erukiratha yendru

    ReplyDelete
  55. Ipo eruka nilaimai govt athupatuku eruku ...velila eruka teachers kum velila illatha teachers kum fight ithan unmai namma adithikolvathal yaruku nanmai yenbathai yosithu parunga nanbarkale.... .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி