தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு தொடக்கம்!



தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்...

1 comment:

  1. எல்லாம் போச்சு இன்ன எல்கேஜி.... ஆனா ஒரு ஆசிரியர்கூட இல்லை....பணம் இருக்கிறவனுக்கு ஒரு பள்ளிகூடம் பணம் இல்லாதவனுக்கு ஒருபள்ளிக்கூடம் .... வேனும்மென்றால் திறந்து வைத்தார்களே அவர்கள் அந்த பள்ளியில் படிக்கவைப்பாரகளா மாட்டார்கள் ஏனா பணம் இல்லாமல் இருக்கும் ஏழைகள் மற்றும் பரதேசிகளுக்கு மட்டுமே அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.... இதற்கு பதிலாக அரசாங்கம் கல்வியை எடுத்து கொண்டாலே தானே அட்மிஷன் வரும் ஆனால் அதை செய்ய மாட்டானுக பிச்சைகார நாய்க . .......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி