ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு


போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று கூறிய அவர், கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றார். 

15 comments:

  1. நீ எல்லாம் அமைச்சர் .தூ

    ReplyDelete
  2. Ammaichargalin prperty value old pension scheme vida athigam

    ReplyDelete
  3. 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங்க

    ReplyDelete
    Replies
    1. Appo 2017 la pass pannavanga enga porathuuuu

      Delete
    2. Ninga ye sanda podaringa.. ungalukku yaru nirantharamana vela tharatha sonnanga? Temporary thana..

      Delete
  4. சம்பளத்தில் பிடித்தம் செய்த cps பணம் எங்கே உள்ளது?

    மத்திய அரசிடம் பிற மாநிலங்களை போல் செலுத்திவிட்டிர்களா?

    இதற்கு பதில் கூறுங்கள் அமைச்சரே?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லலலாம்

      Delete
  5. இன்றைய பேட்டியில் பணம் செலுத்தி விட்டோம், என(பொய்) சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  6. இதை எல்லாம் மனதில் வைத்து அடுத்த Election-ல சவுக்கடி கொடுங்கள் என் சகோதர சகோதரியரே!

    ReplyDelete
  7. நீ எல்லாம் அமைச்சர் .தூ

    ReplyDelete
  8. avanga moneya thane kettu poraturanga.neenga kuutu kollai adithathaya tharapornga.eppavum pol pangu pirichutigala.

    ReplyDelete
  9. லேப்டாப், சைக்கிள் - cps

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி