தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்


தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தாத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.  

3 comments:

  1. ஆமா.. engineering collegeல இருக்க robotics clubலயே ஒன்னும் கழட்டுவது இல்லை.. இதில் பள்ளியில் வேறா??

    ReplyDelete
  2. ஐயா,இந்த ரோபோ,ரோபோன்னு சொல்லீங்களே,அது கணினி மூலமாகதானே இயக்குவாங்க ஐயா°?
    அப்ப அந்த கணினி யை இயக்க கணினி அறிவியல் என்ற படிப்பை படிக்கனும்தானே ஐயா.....

    இந்த இந்தியா விற்குள் இருக்கும்
    தமிழக
    அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட
    கணினி அறிவியல் பட்டயப்படிப்புமற்றும் கணினி ஆசிரியர் படிப்பு என்ற தகுதிப்படிப்பையும் முடித்த பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை,எந்தtetம்,எந்தtrbம் எழுத விடாமால் கடந்த10,12வருடங்களுக்கு மேலாக காக்கவைத்துக்கொண்டுருக்கின்றீர்களே அவர்களின் தேவை தற்போதேனும் நினைவில் வைத்து,தமிழக கல்வி வளர்ச்சி யை வருங்கால கணினிமயத்தை நோக்கி செலுத்தவும்.
    தற்போதாவாது சிந்திக்கவும்...

    ReplyDelete
  3. ஆய்வக உதவியாளர் waiting list பணியிடங்கள் நிரப்பப்படும்???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி