எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2019

எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

12 comments:

  1. Useful material for Xstd English


    https://m.youtube.com/watch?v=d-zYcS2v_jw

    ReplyDelete
  2. டேய் .....பையா, உங்க அப்பா வீட்டு பணத்தயா கொடுகிரிங்க, எங்க வரிப்பணம் எங்களுக்கு செலவு பண்ணுடா, உன்னால இலவச கல்வியும் ,மருத்துவத்தையும் கொடுக்க முடியலனா எதுக்கு எங்க கிட்ட வரி வாங்குறிங்க

    ReplyDelete
  3. ல்வி துறையில் மாற்றம் தேவை, தனியார் உயர் மற்றும் மேல் நிலை பள்ளியில் வகுப்பிற்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி, துவக்க பள்ளியில் 50, மாணவர்கள், மேலும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு , , தனியார் பள்ளி கட்டணத்தில் அரசு தலையிட கூடாது, இதை கொண்டுவாருங்கள் அரசு பள்ளியில் தானக மாணவர்கள் உயரும்

    ReplyDelete
  4. SGT to anganvadi teacher depromote panrathu extra teachers irukkanga sonnal eppadi TET exam vaikkaporom arivikkaranga.vacant illathapothu how is it possible to conduct another exam.

    ReplyDelete
    Replies
    1. Superrr.. nalla kelvi.vacant illathapothu how it is possspos to conduct another tet exam?

      Delete
  5. Tet exam pass panni varusa kanakkula wait panranga. avangalukku posting Poda thuppilla. ne manithaneyatha patthhi pesariya.....

    ReplyDelete
  6. Pongada kollai adika vantha naygile...


    ReplyDelete
  7. இவனுங்களையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படி 16000 குடும்பத்தையும் நோகடிக்கவே இப்படி போஸ்டிங் போட்ட அந்த அம்மாவையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே வயது அதிகமானவர்கள் அப்படின்னு தெரிஞ்சும் பிள்ளை குட்டிகள் அவர்களுக்கும் உண்டுன்னு தெரிஞ்சும் இப்படி 7700 ருபாய் மட்டும் கொடுத்து பகுதி நேரம் மட்டுமே வேலைன்னு சொல்லி முழு நேரம் மட்டுமல்லாது வீட்லயும் வேலை செய்ய சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் அந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக முடித்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற நினைக்கிற கல்வித்துறை அதிகாரிகள் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள் என இவர்களுக்கும் எங்கள் கஷ்டம் தெரிவதில்லை. வேலையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க மட்டுமல்லாது எங்களை 11 12 வகுப்பிற்கு பாடம் நடத்த மற்ற பள்ளிகளுக்கும் டெபுடேஷன் போடும்போது கண்களுக்கு தெரியும். மற்ற நேரங்களில் நாங்கள் திட்ட வேலை பணியாளர்கள். அப்படி என்னடா திட்டம்? எங்களுக்கு வயிறு உண்டுன்னு தெரிஞ்சும் எங்க வயித்துல அடிக்காதீங்க. பதினாறாயிரம் குடும்பங்களும் இதை நம்பி பட்டினி கெடக்குறோம். மனசாட்சி யோட எண்ணி பாருங்க. தனியாரை சொல்றேன்ங்க குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுங்கன்னு. அதை விட நீங்க நர்ஸ் போலீஸ் என எல்லா போஸ்டிங் இப்படி போட்டு மொத்த பணத்தையும் வரின்னு பிடுங்கி.... அப்படியும் நிதி பற்றாக்குறை. அப்புறம் இத்தனை கோடி அங்க பிடிபட்டது இத்தனை கோடி இங்க பிடிபட்டது ன்னு செய்தி மட்டும் போடுறீங்க. இதெல்லாம் எப்புடி?

    ReplyDelete
  8. ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்க ஆசிரியர் தேர்வு 6 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும்.ஆனால் அதற்கான ஆசிரியர் பணி மட்டும் 60 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிலை வந்துவிட்டது.இதற்கான கலந்தாய்வுகளில் நம்பிக்கை போய்விட்டது.நியமன ஆணை வரும்போது அதை பெற நாம் இல்லை நம் குழந்தைகள் தான் அதை வாங்கிடகூடும்.வாழ்க பாரதம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி