Flash News : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2019

Flash News : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

8 comments:

  1. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு: சமத்துவ பாதையின் முதல் வெற்றிப்படி...

    ReplyDelete
  2. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு என்பது (MBC)வகுப்பில் 100 பேருக்கு வேலை வழங்கும் என்றால் 30பெண்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். ஆனால் ஆண்களுக்கு கிடைக்காது. ஏன் சிந்தியுங்கள். 100 பேரும் பெண்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது ஏன் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. 30% ​பெண்களுக்கு ​போனால் மீதமுள்ள 70 இடங்களும் ​மொத்தமாக ஆண்களுக்​கே கூட கி​டைக்க வாய்ப்பு உள்ள​தே நண்பா..

      Delete
  3. இந்த​ செய்தி படிப்பதற்கு புது​மையானதாக இருக்கலாம். ஆனால் இதுவும் நீட் ​போன்று சமூக நீதிக்கு எதிரானதே..
    இதனால் நமக்கு ​பொதுப்பிரிவில் அளிக்கப்பட்டுவந்த இடங்கள் பறிக்கப்பட்டு 3 சதவீதம் மக்கள் ​தொகை உள்ளவர்களுக்கு 10% இடஒதுக்கீடுஅளிக்கப்பட உள்ளது.

    "புரிஞ்சவன் தான் பிஸ்தா"

    ReplyDelete
  4. 70 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் பெண்கள் படிக்கும் திறன் அதிகம் ஆண்களுக்கு பெண்களை ஒப்பிடும் போது குறைவு பெண்கள் அதிகம் விரும்பும் துறையில் ஆண்கள் நுளைவது கடினம்.MBBS, teaching, tnpsc,

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி