Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்


ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் வழக்கு கூறப்பட்பட்டிருந்தது.

 இன்று வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

9 comments:

  1. Judgement differs person to person why

    ReplyDelete
  2. உள்ளாட்சி தேர்தல் நடத்த எத்தனை முறை உத்தரவிட்டீர்கள் நீதிபதிகளே!

    நடந்ததா?

    ReplyDelete
  3. மாணவர் நலன் கருதி, அரசு எதையாவது பேச்சுவார்த்தை நடத்தலாமே??!!!

    மாணவர் நலன் கருதி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பச் சொல்லலாமே...

    மாணவர் நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவுக்கு பாடதிட்டம் அமைக்கச் சொல்லாமே?!!

    மாணவர் நலன் கருதி, காளான் போல் முளைக்கும் தனியார் புதிய பள்ளிகள் தொடங்க தடை விதிக்கலாமே??!!

    மாணவர் நலன் கருதி, கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பச் சொல்லலாமே?!!!

    மாணவர் நலன் கருதி, அரசுப்பள்ளிகளை மேம்படுத்தச் சொல்லலாமே?!!!

    இந்தப் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் மட்டும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று சொல்லிவிடுவார்கள்

    ReplyDelete
  4. Tamil nadu is ruled by court only... Not by the government

    ReplyDelete
  5. Why Government do not obey the court order? Court already ordered to submit the Sridhar and Siddique report. But Government do not bother about it. It doesn't care about it. Government employee are also citizen of India, they have responsibility. They are equal. In this democratic country IAS officers, Judges MLAs still are eligible for pension. Why this partiality. After retirement where to go. politician like Government employee would die after retirement.

    ReplyDelete
  6. நீதிபதி அவர்களே நாங்க இறைவனுக்கு சமமானவர்கள் என்று சொல்லிகொண்டு இருக்காங்க. உங்க பேச்சையெல்லாம் கேட்பாங்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி