Flash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

Flash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை

*போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

*22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் என அறிவிப்பு

*சனி, ஞாயிற்றுகிழமையும் சம்பளம் கிடையாது என அறிவிப்பு

*வரும் 31-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை..

3 comments:

  1. காலை 9.....அப்புறம் 9.30.....அப்புறம் சாயங்காலம் 5 மணியா.......


    ஒருவேளை போராட்டம் தோல்வியை தந்தாலும்......

    ஆள்பவர்கள் மனசாட்சி உருத்திகொண்டே இருக்கும்......


    எந்த கோயிலுக்கு போனாலும் பாவம் தீராது.......


    பொறுத்திருந்து பாருங்கள்.....பாவத்திற்காக சம்பளம் விரைவில்......


    ஊழியர் சந்தோசமாக இருங்கள்.....


    எல்லாவற்றையும் பார்ப்பீர்கள்.....

    ReplyDelete
  2. Ethaya sollunga 4,5,9, mani varai time nu. Yarai emathuranga intha govt. Pls tell me any one person

    ReplyDelete
  3. School time mudincha piragu ethuku da schoolku poganum athuku Naalai kaalai 9 maninu solunga da

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி