Flash News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

Flash News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு!

18 comments:

  1. உங்களுக்கு மட்டும் ஓய்வூதியம்?

    சூப்பர் ஜீ....சூப்பர் ஜீ...

    ReplyDelete
  2. கணவன் மற்றும் மனைவி இருவரும் அரசு வேலை செய்து ஒய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்களாம். மேலும் அப்பா அம்மா அவர்கள் இருவரில் எவரேனும் அரசு வேலை பார்த்து ஓய்வுக்குப் பின் மகன் அரசு வேலை பார்த்து வருகிறார் என்றால் அவருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தனியாக வசித்து வருகிறார் என்றார் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி.. ஒவ்வொரு வீடா போய்ட்டு உங்கள் மர்மகள் உங்கள் மகனை உங்களுக்கு பணம் கொடுக்க அனுமதிக்கிறாராளா?? என்று census எடுப்பாங்களா?

      Delete
  3. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கலாம்.

    ReplyDelete
  4. சம்பளத்தில் பிடித்தம் செய்த cps பணம் எங்கு உள்ளது?

    பிற மாநிலங்களை போல் மத்திய அரசின் வாரியத்திடம் செலுத்திவிட்டிர்களா?

    ஓய்வூதிய நிதியில் இருப்பு இருந்தால் 2003பின் பனியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஏன் ஓய்வூதியம் கொடுப்பது இல்லை?

    தயவுசெய்து இதற்கு பதில் கூறுங்கள் மான்புமிகு அமைச்சரே...

    ReplyDelete
  5. மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை வழங்காமல் பள்ளிகளில் வகுப்பில் தொழில்நுட்பத்தை புகுத்தலாம். கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கலாம்.

    ReplyDelete
  6. லேப்டாப் பள்ளிக்கு வழங்கினால் பள்ளிகளில் மிகப்பெரிய கம்பியூட்டர் லேப் உருவாகும்

    ReplyDelete
  7. அரசு ஊழியர்களுக்கு வழங்க இயலாத ஓய்வூதியம்(GPF) எனக்கு தேவையில்லை என்று யாராவது சொல்வார்களா?

    CPS திட்டத்தை இரத்து செய்ய முடியாது என்று மட்டும் சொல்லமுடிகிறது

    ReplyDelete
  8. போராடுங்க ஆனா மாணவர்கள் நலம் பாதிக்காமல்
    போராடுங்க

    ReplyDelete
    Replies
    1. எப்படி போராடலாம் ஒரு வழி சொல்லுங்க

      Delete
  9. மேற்கு வங்க அரசால் முடியும்போது சிறந்த நிர்வாகம் என டமாரம் அடிக்கும் தமிழக அரசால் முடியாதா??????அரசு ஊழியர்களுக்ககான ஊதியத்திற்கு கணக்குப்பார்க்கும் அரசு....... ஐந்து ஆண்டு MLA பதவிக்குப்பிறகு அவரிடம் சேர்ந்த ......கணக்கு சொல்லுங்களேன் please...அது எங்கே இருந்து வந்தது???குழுவோ commission ஒ அமைத்துதான் 10ஆண்டுகளுக்கு ஒரு முறைஅரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க சொல்லுது....(சாத்தியமமிருப்பதால்தான்)

    ReplyDelete
    Replies
    1. West Bengal employees 7th pay commission implement pannala Ninga othupingala

      Delete
    2. dai vaitherichal party. nee yaaru? collectora?

      Delete
  10. MLA MP ku matum yen pension? Ungal sothukalai mudakinale 1000 peruku athil pension tharalam

    ReplyDelete
  11. En pa ipd nenga ellam gov't jobla ullavangala aachu than vilai nirnayam panrenga Satharana adithattu makkala vachu pakrathe ila ipa epd ungaluku cps kudutha makaluku nallathu seiya mudiyatha apdna mla vum pension vangama iruntha innum makaluku sirapa seiyalame

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி