Flash News : G.O ( Ms ) 5 - Pongal Bonus Announced For Govt Teachers & Employes - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2019

Flash News : G.O ( Ms ) 5 - Pongal Bonus Announced For Govt Teachers & Employes

9 comments:

  1. Part time teachers la America la irukaga pola avagalukelam Pongal festival illa pola.

    ReplyDelete
  2. Oru vela part time teachers ku salary 50k mela irukumo🤐

    ReplyDelete
  3. Basic salary illamal part time வேலைக்கு போவது ஆசிரியர் தவறு. நமக்கு வேலை இப்படியாவது கிடைக்காத என்று நம்பிக்கை.நீங்க போகாமல் இருந்தால் அரசு வேலை சரியான சம்பளத்தில் இருக்கும்.

    ReplyDelete
  4. Ipa Vara yela department layum part time matudha podaraga nurse teacher nu apadiyachum job kedaikatum nu job illama kasta padara yelarum join pandraga join panitu kastapadaraga

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சென்ற ஆண்டு கொடுத்தத கால அட்டவணைபடி எங்களால் எந்த தேர்வையும் நடத்த முடியவில்லை.காரணம் லஞ்சம் வாங்கி posting போடுவதை கண்டவர்கள் case போடுகிரார்கள். மேலும் OMR சீட்டையும் ஏமாற்றம் செய்ய முயன்றோம் அதையும் கணடுகொண்டார்கள.இவ்வளவு பிரச்சினை இருக்கிறது. இப்பபோய் அடுத்த வருச Time Table விட்டா சத்திமா நீங்கள் எள்ளாம் வாயில சிரிக்க மாட்டார்கள் என்று எஙகளுக்கு தெரியும் த்தூ..... இப்ப எப்படி Time Table விடரது.... அத விடுங்க அடுத்தமுற நாங்கள் OMR sheetயை ஸ்கேன் பண்டுவதற்கு முன்னாடி கண்டிப்பாக ஒரு டுப்பில்கட் OMR sheetய் லஞ்சம் வாங்கியவனுக்கு கொடுக்கணும் சாமியோ....... அப்ரம்தா Time Table ok...... எதையும் Plane பண்டணும் தம்பி ம்ம்ம்..... தொடரும்........

    ReplyDelete
  7. அரசு 7500 மாத சம்பளம் கொடுத்தால் தனியார் பள்ளிகள் அதில் பாதிதான் தருகிறது.ஆசிரியர் சமுகத்தின் நிலைமை என்ன இந்த தமிழ் நாட்டில் .இதை எந்த அரசும் சரி செய்யாதா.அரசு பள்ளி ஆசிரியர் போல தனியார் பள்ளிக்கும் அரசே ஆசிரியர் நியமிக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி