Flash News : நாளைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

Flash News : நாளைய போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

மிக முக்கியச் செய்தி

*நாளை 24.1.19  வியாழன் வட்ட அளவில்  ஜாக்டோ-ஜியோ  நடத்தஇருந்த மறியல் போராட்டம்  மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

15 comments:

  1. தீவிரவாதிகளைவிட மோசமாக ஆசிரியர்கள் சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது. நல்ல வேளை நன்கு படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. Dai teachers mattum poradala all office staff poradukirarkal because of pension Pani niraval seithu kondirunthal eppothu yarukkum posting poda mudiyathu teachers anaivaraium kurai kuruvathai viduthu mugiyamana panikalai seiyavum

      Delete
    2. Dai teachers mattum poradala all office staff poradukirarkal because of pension Pani niraval seithu kondirunthal eppothu yarukkum posting poda mudiyathu teachers anaivaraium kurai kuruvathai viduthu mugiyamana panikalai seiyavum

      Delete
  2. Poda loosu payale. Velai kidaikatha virakthiyil pesathada.

    ReplyDelete
  3. நான் மட்டுமல்ல அரசு, மக்கள் எல்லாம் லூசுதான்

    ReplyDelete
  4. வேலை கிடைச்ச திமிறுல நீ ஆடறப்ப நான் விரக்தியில பேசக்கூடாதா.

    ReplyDelete
  5. நீ வாங்கிற சம்பளம் ஆஸ்பத்திரிக்குதான்

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆஸ்பிதிரிக்கு கூட நீ போக முடியாது

      Delete
    2. Don't waste your time for comments,try to get govt.job then you talk about hospital

      Delete
  6. Intha poraatama engaluku mattum illa ungalukum un pinadi varum santathikum.mudithall neenga protestla kalanthu kinga. Apa terium intha protest yarukunu.

    ReplyDelete
    Replies
    1. Teacher posing inimel kidaiyathu,
      Varungalathula engaluku eppadi use aagum ithula ennanu naanga porattathula kalanthukirathu

      Delete
  7. Dei unemployed loosu,first go to job, don't be jealous of others job!

    ReplyDelete
  8. ஆமாம் நான் ஆஸ்பத்திரிக்கு போகமுடியாது. ஏன்னா எனக்கு நோய் வராது

    ReplyDelete
  9. மாவட்ட அளவில் கூட வேணாம் அடுத்த மாநிலத்தில் கூட போய் பண்ணலாம். ஆனால் யாரும் கண்டுக்கமாட்டாய்ங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி