Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

Flash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

* போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

* ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு.

* போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விதி 17B- யின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

32 comments:

  1. பார்ப்போம் இப்பவாவது நியமணம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. Annan epo elundhu povan thinnai epo gaali agumnu pathunu irukeengala... Nermaya padichi vela vanganumpa aduthavan velaya pudingikalamnu nenaicha andha velayala vara kasu unaku payanpadadhu.. Ungal kanavu nanavaga valthukkal... nalla irunga

    ReplyDelete
    Replies
    1. Nermaya padicha ah? Padichu degree pass pannittu Tet ex panni highest weightagoda irukkom. So engalukku theriyum govt job kidaikka ullaUkastam bro

      Delete
    2. 2012-13 tet நேர்மையா பாஸ் பண்ணி எத்தனை பேர் போனங்கா?

      Delete
    3. 2012_13 govt kena thanamana mudivaal innaiku neenga peasuringa, athigamark, wtg eduthutu irunthum naanga Vela illama saagurom,

      Delete
  3. Antha nabar velaikku vantha piragu avarum poraduvar..

    ReplyDelete
  4. Kadaisi varai ungaluku 7500 kudutha vela saivingala.. Apo neengalum kepinga sambalam ethikudunga.. Pension kudunganu.. Apo unga velaya pudunga 1500 kodutha podhumnu vandhu nippan.. Apo un nelamayum apdidhan bro

    ReplyDelete
  5. Jacko,jio continue to work...god bless u..Govt poochandi katugirathu don't fear....

    ReplyDelete
  6. ha ha ha niga thalaigila ninu thannikudichalum orutha varamata yena 7000 salary la police and nurse 7700 salary la part time techers ivangalam Ava kanumunadi vandhupogum la😂😂😂😂😂

    ReplyDelete
  7. Temporary job ku yaarum podathinga frds.

    ReplyDelete
  8. 5000rs kku matric la wrk pantra vanga 7000 kku pona enna problem

    ReplyDelete
    Replies
    1. Poituvaga sir all the best rendu naal thakku pudikirigala nu pakarom

      Delete
  9. திறமை இருக்குறவன் சத்தியமா இந்த வேலைக்கு போக மாட்டான்

    ReplyDelete
  10. Please don't go temporarily ask permanent job

    ReplyDelete
  11. திறமை இல்லாதவன்தான் போராட போயிட்டானே

    ReplyDelete
    Replies
    1. Ada Ada.....super mr.unknown... UNGA thiramaiya upcoming recruitment exam la kaaminga....

      Delete
    2. Mr uthai sir exam pass panitiga Pola adha again re exam vaikalam nu government soina apavum na exam la pass panitey varanu soiluvigala illa already pass panita nu poraduvigala sir

      Delete
    3. Exam pass panama students 100% results kudukara school la work pandra teachers la knowledge illama irukaga apadidhana sir nega yena soilavariga purila apo ungaluku padam soilikudutha teacher ku knowledge illana ne yepadi pass panirupa

      Delete
    4. Thiramai illathavarkal padam nadathiyathal than evvalavu thairiamagavum msg podura entja thairiyathai katru koduthavarkal eluthukalai katru thanthavarkal thiramai illathavarkal than

      Delete
    5. Thiramai illathavarkal padam nadathiyathal than evvalavu thairiamagavum msg podura entja thairiyathai katru koduthavarkal eluthukalai katru thanthavarkal thiramai illathavarkal than

      Delete
    6. I could and I can crack any untill I ve confidence mr.unknown. what my teacher were to me, I hadn't blamed them but they sowed a few, now the gain s huge...from me. The only truth s hard work never does fail sir.

      Delete
  12. yarum intha 7500 ku pogathinga..poningana kastapatu padichathuku artham ilama pokirum..itha vachea cal for vidamatanga..puthiya niyamanam irukathu..paalvadila poyi qualified paakama 5000 ku class eduka soluvanga..so pogathinga yarum..

    ReplyDelete
  13. ஆல் ரெடி அப்பாயின்ட்மென்ட் ஆயிடுச்சு (2017 Trb)

    ReplyDelete
  14. பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
    தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

    தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

    நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

    எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

    உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

    இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
    தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

    நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

    சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

    உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

    ReplyDelete
  15. ஆசிரியர் & அரசு ஊழியர் போராட்டம் ஏன்? நண்பர்களே இப்போராட்டம் சம்பள உயர்வுக்கானது என்பதே தவறான புரிதல். இது எங்களின் அடிப்படை உரிமை பற்றியதாகும் ...நோக்கம் : 1 வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியம் தற்போதைய கொள்ளையர்களால் புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் பறிக்கப்பட்டது.புதிய பென்ஷன் என்றால் என்ன? எங்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து மாநில அரசு மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அப்பணத்தை ஊழியர் ஓய்வு பெறும் போது மொத்த தொகையில் 40% ரொக்கமாகவும் மீதி 60% பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் வரும் இலாபத்தை ஓய்வு ஊதியமாக அளிக்க வேண்டும். நிலையில்லாத பங்குச்சந்தையில் வயதான காலத்தில் எங்களின் பணத்தை பங்குச்சந்தையிலும் எங்கள் வயிற்றில் மண்ணை போடுவது நியாயம் தானா? சரிபோகட்டும் பிடித்தம் செய்த பணத்தை மாநில அரசு மத்திய அரசிடம் செலுத்தியதா என்றால் அதுவும் இல்லை.தற்செயலாக இறந்த ஊழியர்கள் குடும்த்தினர். பிடித்தம் செய்த பணத்தில் ஒரு ரூபாயும் வாங்க வழியில்லை.காரணம் எங்கள் பணம் அரசு ஏப்பம் விட்டுவிட்டதே ஆகும். சேமிப்பாக செலுத்திய தொகையை வாங்க வழியில்லை என்றால்? நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்ம இருப்பீர்களா...எனவே எங்கள் பணத்திற்கு பாதுகாப்பு பழைய பென்ஷன் திட்டமே எனவே அதை வலியுறுத்துகிறோம். மேலும் அரசுபள்ளிகள் சீரழிய அரசே காரணம். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசுபள்ளிகளில் பலகட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.ஆனால் மாணவர்கள்? போக்கிரி போல செயல்படுகின்றனர்.ஆசிரியரை கண்டு மாணவன் அஞ்சிய காலம் போய் மாணவனை கண்டு ஆசிரியர் அஞ்சவேண்டிய நிலைக்கு யார் காரணம்? கண்டிக்க கூடாது, தண்டிக்ககூடாது. என்றால் மாணவனை எவ்வாறு சீர்படுத்துவது நீங்கள் செல்லலாம்.அன்பாக என்று அது சில நேரம், சில மாணவர்களுக்கு பொருந்தும்.என் பிள்ளைகளை ஒரு அரசுபள்ளியில் சேர்ப்பதற்க்கு தயார்.ஆனால் அவன் ஒழுக்கமான சூழலுக்கு யார் பொறுப்பு ஒரே சட்டம் அரசுஊதியம் பெறும்MP,MLA, கலெக்டர் உட்பட அனைவரின் பிள்ளைகளும் அரசுபள்ளியில் பயில வேண்டும் என்று சும்மா அல்ல நியாயமான கட்டணத்துடன்.இந்த சட்டம் கொண்டுவர உங்க முதல்வருக்கு தில்லு இருந்த சொல்லு(உங்கள் M.P MLA-க்கள் மட்டும் பழைய பென்ஷன் பெறுகின்றனனர்) வியாபாரியோ கடைசி வியாபாரி. ஆனால் எங்களுக்கு 58 வயதிற்க்கு பின் வசந்தபவன் ஒட்டலிலும் வேலை தரமாட்டான்.உங்கள் வரிபணம் என்றீர்கள்.அரசியல்வாதிகளை விடவும், வியாபாரிகளைவிடவும் நேர்மையாக அரசிற்கு வரிசெலுத்தும் ஒரே இனம் அது ஆசிரிய&அரசுஊழிய இனமே.இவற்றை எல்லாம் பாமரமக்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் நாங்கள் ..காரணம் அரசும், மீடியாவும் எங்கள் கோரிக்கையை தவறாக சம்பள உயர்வு கேட்கின்றனர் என சித்தரிக்கின்றன. இப்பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி