Flash News: போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

Flash News: போராட்டத்தை தொடர ஜாக்டோ ஜியோ முடிவு


நாளைக்குள் அரசு ஊழியர்கள்பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவிப்பு.

நீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

40 comments:

  1. Nalladu appadiye pannunga ungala velai vittu tookinatan engalauku velai kidaikum.......

    ReplyDelete
    Replies
    1. Salary 5000 tharuvaga apo poi government kita pichaya yedupiga

      Delete
    2. தம்பி, உரிமைகளை மீட்க நடக்கும் போராட்டம். இநுதப் போராட்டத்தை குறை கூறாதே. நாளை நீ அரசுப்பணிக்குச் சென்றால், 5000 7000 என அடிமையாய் நடத்தினால் என்ன செய்வாய்??

      Delete
    3. அரசுபணி வேண்டும் 7500 பரவாயில்லை

      Delete
    4. Enaku 7000 pothum sir. Evlo per ungla vida nalla padichitu athukuda kedaikama irukanga.

      Delete
    5. 7000 58 yrs kodutha poduma appuram vilaivasi eripochu pullakuttikaran appadeennu sollamatteengala

      Delete
  2. Replies
    1. First Neeyelam Velaya vitu poiru. Strike nala one day student education poguthu. Athu unaku kavalai illa. Neeyellam teacher.

      Delete
    2. Muthala unga kulanthaikala ellam govt. schoola serunga. Apo panam prechanai varathu. 2004 peraku velaiku sentha ithellam kedayathunu theriyum, therinje velaiku senthutu masam 25,000 to 2,00,000 sambalam vankitu. ithu pathalana velaya vitu poirunga. yen edatha adachitu irukinga.

      Delete
    3. Idhey questions ah mla kita unala kekamudiyuma

      Delete
    4. Idhey questions ah mla kita unala kekamudiyuma

      Delete
    5. திராணி இருந்தால் கேளுங்கள் பார்ப்போம்

      Delete
    6. அப்ப MLA வும் நீங்களும் ஓண்ணா

      Delete
    7. MLA enga strike panranga. Neenga thanaya strike panringa. Anaga kaila ethuvum illa. Unga kaila future india ve iruku. Atha alichirathinga.

      Delete
    8. Kuvathoor la irudhapa ye yarum kekala

      Delete
  3. வாட்ஸ் ஆப் பதிவு சரியான விளக்கம் யோசிக்க கூடிய கருத்து


    ஆசிரியர்களின்
    போராட்டத்தை நசுக்கும்
    விதமாகவும், மக்களிடம்
    ஆசிரியர்கள் மேல் வெறுப்பு வரும்படி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று

    தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப்போல
    அரசுப்பள்ளி
    மாணவர்கள்
    போட்டித்தேர்வுகளில்
    வெற்றி பெறுவதில்லை
    மருத்துவ நீட் தேர்வு , ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளில் சொற்ப அரசுப்பள்ளி மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள் ஏன்?.

    ஆக
    அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை
    என்கிற குற்ச்சாட்டை
    தொடர்ந்து ஊடகங்களும் , சமூக செயல்பாட்டாளர்களும்
    வைக்கும் குற்றச்சாட்டு.

    இன்று நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கூட
    இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    விவாதத்தில் கலந்து கொள்பவர்களும் இந்த இடத்தில் பதில் சொல்ல
    முடியாமல் தினறுகின்றனர்.

    அரசுப்பள்ளி களில் , அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யார்? யார்?
    எந்த சூழ்நிலையிலிருந்து வந்து படிக்கிறார்கள்
    என்கிற விவரம்

    1.தினசரி கூலிவேலை செய்வோரின் குழந்தைகள்

    2.ஒரு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்வோரின் குழந்தைகள்

    3. முறைசாரா தொழிலாளர்களின் குழந்தைகள்

    மேற்காணும் மூன்று வகையினரும் அப்பள்ளிக்கூடத்தைப் பொருத்து வசதியான
    குடும்பத்தைச்சார்ந்தவர்களாக மற்ற மாணவர்களால் கருதப்படக்கூடியவர்கள்

    4. பெற்றோர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேறு ஊர்களிலிருந்து வந்து இந்த ஊரில் வசிப்பவர்களின் குழந்தைகள்.

    5. வேறு ஊர்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் சொந்த ஊரிலேயே உறவினர்களின் உதவியோடு வாழும் குழந்தைகள்.

    6. தாய் தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்த ஏழைக்குழந்தை.

    7. தந்தை வேறு பெண்ணுடன் சேர்ந்து வேறு ஊரில்வாழுவான், அதானால் தாயுடன் மட்டும் வாழும் ஏழைக்குழந்தை.

    8. தாய் வேறு ஆணுடன் வேறு ஊரில் சென்று வாழ்வார்.
    குழந்தை தந்தையுடன் இருக்கும்

    9. தாய் , தந்தை இருவரும் இருவேறுடன் இருவேறு இடங்களில் வாழ்வார்கள் , குழந்தைகள் ஏழை தாத்தா , பாட்டியுடனோ அல்லது சித்தி , பெரியம்மாவுடனோ வாழும் குழந்தைகள்.

    10. தாய் முதலில் ஒரு கணவனுடன் வாழ்ந்து பெற்றகுழந்தையின் பிறப்புச்சான்றிதழில் முதல்கணவன் பெயர் இருக்கும் . ரேசன்கார்டில் கார்டில் தற்போதைய கணவன் பெயர் இருக்கும் குழந்தை.
    மேற்காணும் மாணவர்களுக்குத்தான்
    கற்பிக்கவேண்டும்.
    இந்த மாணவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
    காலை பள்ளிக்குப்புறப்படும் முன்புவரை
    தாய் ., தந்தை செய்யும் வேலைக்கு ஒத்துழைப்பு செய்வார்கள்.
    வயலுக்குப் போவது
    ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது
    உணவு சமைக்க உதவுவது
    போன்ற வேலைகளில்
    ஈடுபடுவது.
    மாலையில் கால்நடைகளை அடைப்பது
    அவைகளுக்கு இலை தலைகள் , புற்கள் எடுத்து வருவது போன்ற பணிகளை
    செய்திடுகிறார்கள்.
    பள்ளி முடிந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால்,
    பள்ளிக்கூடம் தேடிவந்து சண்டை போடும் பெற்றோர்களும் உண்டு.
    அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில்
    படிக்கும் மாணவர்களை பார்த்தால்
    பெரும்பாலும் ஓரளவேனும் படித்த பெற்றோர்கள்
    நடுத்தரம் மற்றும் அதைவிட கூடுதல் பொருளாதாரம் கொண்டமாணவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் குழந்தை வரை படிக்கிறார்கள்.
    என்ன படிக்க வேண்டும்
    எப்படி படிக்க வேண்டும்
    எங்கு படிக்க வேண்டும்
    என திட்டமிட்டு படிக்கிறார்கள்.
    தன்குழந்தைகளின் படிப்பிற்காக எந்த தியாகமும் செய்யதயாராக இருப்பவர்கள்
    இப்பொழுது சொல்லுங்கள்
    இரண்டுதரப்பு மாணவர்களையும் எப்படி ஒப்பிடமுடியும்.
    இந்த ஒப்பீட்டை ஆசிரியர்கள் பரப்ப வேண்டும்.
    வாட்ஸப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் பதிவிட வேண்டும்
    ஆசிரியர்கள் பற்றி வரும் தவறான செய்திகளை கண்டும் காணதது போல போகாமல் விளக்கம் தரவேண்டும். பொது
    மக்களின் ஆதரவு மிகவும் அவசியம்
    அதை நாம் பெறுவதற்க
    தன்னிலை விளக்கம் தருவது அவசியம்.
    மெக்கானிக் அல்லது மெக்கானிக்கல் பொறியாளர்
    திறமையானவராக
    இருக்கலாம்
    ஆனால் ஒர்க்ஷாப்பிற்கு
    வருவது பழுதடைந்த
    வண்டிகளே!
    ஒர்க்ஷாப்பில் உள்ள
    பொறியாளரிடம் போய்
    நீ சரிபார்த்து தரும்
    கார்கள்
    புது கார்கள் போலஇல்லை
    ஆக நீ சரியாக வேலை
    செய்யவில்லை என்று
    யாராவது கேட்போமா?
    அதுபோலத்தான் இதுவும்.

    ReplyDelete
    Replies
    1. Palaya car irukura work shopla yen velai pakuringa. Matric schoola new model car neraya irukum. anga poi work pannunga.

      Delete
    2. Anand sir eppo neenga government la velai senju tu eruntha neengalum porattathu la tha erubthu eruppinga enga porattathu niyam ungalukku puriyala na vittudunga athukku thappa pesathinga

      Delete
  4. சரி உன் பிள்ளை எங்கு படிக்குது

    ReplyDelete
  5. Muthala unga kulanthaikala ellam govt. schoola serunga. Apo panam prechanai varathu. 2004 peraku velaiku sentha ithellam kedayathunu theriyum, therinje velaiku senthutu masam 25,000 to 2,00,000 sambalam vankitu. ithu pathalana velaya vitu poirunga. yen edatha adachitu irukinga.

    ReplyDelete
    Replies
    1. Ungalai pol pesiyavargalum ippothu PORAADUGIRAARGAL.

      Delete
  6. போராட்டக்காரர்களை விரட்டி அடியுங்கள்

    ReplyDelete
  7. ஜேக்டோ ஜியோ மாணவர்களை பொறுத்தவரை ஒரு தீவிரவாத அமைப்பு

    ReplyDelete
  8. Ivvalavu erichalpadum naam VELAI VAAIPPIRKKU vazhi illaamal intha arasu viyaathigal seivathai patri kavalaippattathunda?

    ReplyDelete
  9. நாசமா போய்டுவிங்கடா பள்ளிக்கா பூட்டு போடுறீங்க

    ReplyDelete
    Replies
    1. Athukku evvolo kobam neenga unga thevaigala eppadi unga boss kekkuringalo atha mathiri nann ga yar ta velai seiramo avanga ta kekkuringalo avvolo than

      Delete
  10. தனியார் பள்ளியில் பெண்களுக்கு அந்த 9 மாத விடுப்பு கிடையாது.

    ReplyDelete
  11. 6 மாத மகப்பேறு விடுப்பை 9 மாத விடுப்பாக மாத்தியது வித்தையா

    ReplyDelete
  12. தனியார் பள்ளியில் சேர்கையில் நீங்க தான்டா அதிகம்

    ReplyDelete
  13. Indha porattam naalai arasu velayil serum ungalukagavum dhan,..don't underestimate the power of govt teachers..many teachers r spending one third of their salaries to encourage the students to come up in their life...if u r good u will not talk like that...first u work as a govt teacher then u will realise apart from the salary... .

    ReplyDelete
  14. Dear unknown pls stop ur useless messages because u don't know whythe teachers are participating Strick.

    ReplyDelete
  15. உனக்கு இப்ப இப்படி தான் இருக்கும் நீயும் அரசு வேலை கிடைத்ததும் இப்படி போராட தான் செய்வாய் இப்ப போராடுவது எங்களுக்காக மட்டும் கிடையாது பென்ஷன் திட்டம் நமது பிள்ளைகள் அரசு வேலை கிடைத்தாலும் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கவேண்டும் என்று தான் போராட்டம் மேலும் 21 மாத சம்பள நிலுவை மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்து மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது ஏன் என்று தான் போராட்டம் மேலும் பல கோரிக்கைகள்

    ReplyDelete
    Replies
    1. G O 56 .ini varum காலங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மட்டும் பணி நியமனம். நமக்காக தான் poraaduraanga fends.

      Delete
  16. நானும் அரசு ஊழியர்தான். அதனால் தான் பேரை பதிவிடாமல் இருக்கேன். தனியார் பள்ளியில் பட்ட கஷ்டத்திற்கு இது எவ்வளவோ பரவாயில்ல. எல்லாம் தெரிந்து வேலையில் சேர்ந்தபிறகு இப்படிபட்ட போராட்ட முறையைதான் நான் எதிர்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Nee arasu uliyara iruntha unnoda CPS amount yevolo sollu parpom.....

      Delete
  17. *புரிதலற்ற பதிவுகளால் அரசு ஊழியர் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவர்களுக்கு*

    தமிழனைப் பொறுத்தவரை திடீர் சம்பவ கொந்தளிப்பாளராகவே வாழ்கிறான்

    அரசு ஊழியன் என்பவன் பணியாளன் அவ்வளவே நாட்டில் நடக்குற அத்துணை அநீதிகளுக்கும் அவனே காரணமல்ல

    வரும்போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு?
    அவன தூக்குங்க ஆயிரம்பேரு இருக்கானு பொங்குறவன்
    ஒன்னு வேல கெடக்காதவனா இருப்பான்
    இல்ல
    வேலைக்கு லாயக்கு இல்லாதவனா இருப்பான்.
    இல்ல
    அடுத்தவன் ஆக்கி வச்ச சோற நோகாம திங்க வாய ரெடிபன்னி வச்சவனா இருப்பான்?

    இன்று அவர்கள் பெறுகிற 5 இலக்க ஊதியம்
    அப்பாயின்மெண்ட் ஆர்டர் அடிச்சதுமே வாங்குனது இல்ல

    பத்து பதினைந்து வருட உழைப்பின் பலன் so கொச்சயான வார்த்தைகள் வேணாம்.

    அதோடு நில்லாது அவர்களின் நியாயமான ஊதிய முரண் ஊதிய உயர்வு சம வேலை சம ஊதியம்
    இறுதியாக நாளதுவரை வாழ்வாதாரமாக நினைத்து வரும் ஓய்வூதியம்

    இதை முன் வைத்தே போராட்டம்

    இந்த கோரிக்கைகளோடு போராட்டம் தொடங்கியது 2017ல்
    இன்று 2019 செய்றேன் செய்றன்னு சொம்படிச்சி கரிபூசுன அரசின் ஏமாற்று வேலைக்கு அவர்கள் எடுத்துள்ள இறுதி ஆயுதம் இப்போராட்டம்.

    Cps எனும் திட்டத்தில் வசூல் செய்த 35000 கோடிக்கு அரசிடம் இதுவரை முறையான கணக்கில்லை

    சில சொட்டபஞ்சாயத்து போன்ற அமைப்புகளும் திடீர் ஞானோதய புரட்சியாளர்களும் அரசு ஊழியரை ஆசிரியரை கொச்சைப்படுத்துகின்றனர்.

    அரசு கல்வி மருத்துவம் இவைகளை இலவசமாக தரனும் தனியார்மயம் இருக்க கூடாதுனு வரிகட்ற பொதுஜனம் ஏன் இன்னுங்கூட சிந்திக்கல??
    தனியார்பள்ளிய மூட ஒன்றாக சேர்ந்து போராடலாமே?

    ஒரு எம்எல்ஏ எலெக்சன்ல நின்னார்.
    ரிடல்ட் வர்ரதுக்குள்ள அவருடைய உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ரிசல்ட்டு வருது அவரு ஜெய்க்கிறார். ஆனா அவர் உயிரோட இல்ல. ஆனா ஜெய்ச்ச ஒரே காரணத்துக்காக அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம்...
    ஆனா 20 வருசம் வேலபாக்குற வாத்தியார் சாக்பீஸ் கரையோட கம்முனு போயிரனும் அதானே?

    நீதியரசர் எம்எல்ஏ னு எல்லாரும் 21 மாத ஊதிய நிலுவைய ரொக்கமா வாங்குனாங்க
    ஒத்த பைசா வாங்காம அதாவனு அவங்களுக்கு போட்ட பட்ட நாமத்த எதிர்த்து போராடுனா
    வரிபணம் வீண் ?
    என்னே ஒரு சிந்தை..

    களைகள் நிறைய இருக்கு அதை அறிவால் களையுங்கள் பொதுமக்களே

    லஞ்சம் வாங்குறவன செருப்பால அடி
    சட்டைய புடிச்சி உலுக்கு
    ஒருங்கா வேலபாக்குலனா படம்புடிச்சி உலகத்துக்கு காட்டு

    அத விட்டுட்டு அவன் வேலய நீ வாங்க ஆசப்படாத..

    போராட்டமின்றி விடுதலை கூட கிடைத்ததில்லை

    இதுவே உங்கள் அக்கறை மிகுந்த அய்யத்திற்கு விடை


    *வெல்வோம் இணைந்து*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  18. Rajeshkumar,Anand_ nee oru pinamiya?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி