Flash News : அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2019

Flash News : அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை!

15 comments:

  1. இத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ? எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட? நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுறதும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இப்போது அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதை கொச்சைப்படுத்தும் புண்ணியவான்கள் கொஞ்சம் கவனியுங்கள். அரசு மத்திய அரசின் அறிவுரைப்படி பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதி தான் எல்.கே.ஜி -க்கு மாற்றுவது. பல்வேறு அலுவலகத்துக்கும் சென்று பாருங்கள். எல்லா இடங்களிலும் தற்காலிகமா பணியாற்றும் ஊழியர்கள். பகுதி நேர ஆசிரியர்கள் நர்ஸ் போலீஸ் மருத்துவமனை பணியாளர்கள் என எங்கும் தனியாரை விட கொத்தடிமை நிலைக்கு சம்பளம் கொடுத்து வருடக்கணக்கில் வைத்துள்ளார்கள். இந்த நிலை மாறினால் மட்டுமே சொத்தை விற்று படித்த நமக்கெல்லாம் வேலை. இல்லை என்றால்? எம்.பி , எம்.எல்.ஏ எல்லாம் பென்ஷன் வாங்கலாம். அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது. இந்த கோரிக்கைகளுக்காகவே போராடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். டெட் பாஸ் பண்ணவங்கள போஸ்டிங் போடாமல் உள்ளார்களே அதற்காக நாம் போராடினோமா? புரிந்துகொள்ளுங்கள். நிதி இல்லை. ஜி எஸ் டீ வரி பெட்ரோல் வரி என எல்லா பொருட்களுக்கும் காட்டும் வரி எங்கே.

      Delete
  3. போராட்டம் ஏன்? பொதுமக்களுக்கு உண்மையை உரக்கச்சொல்லுங்கள்!!!
    உண்மையான சிக்கல் தான் என்ன ?
    CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.

    17 வருடத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை ...
    கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் நீக்கம்...
    LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேஸ்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது - வேலை பளுவை தருமே தவிர _ கல்வி சூழலை மீட்க போவதில்லை.
    ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு - ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் .
    தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
    இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன.5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு - 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .
    தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் அரசு ஊக்குவிப்பு கல்வி வழங்கும் - எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.
    இந்த கோரிக்கைகள் மீடியா கூட மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது - ஜனநாயக மறுப்பு அரசியல் .
    கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.
    இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.
    அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் - பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்.

    ReplyDelete
  4. அடுத்த வருடம் கண்டிப்பாக அட்மிஷன் குறையும்

    ReplyDelete
  5. Antha aasiriyaroda payyan ponna mattum private schoolla seathuttu government school manavan yeppudi pona avangalukku yenna avangalukku sambalam than mukkiyam keatta nayam tharmam peasurathu yean aprila mayla poy strike pannunga avangaapulla mattum nallanirukkanum

    ReplyDelete
    Replies
    1. Un pannathai matha matham puduchi kitte vanthuttu tharavillai entral pona poguthunu vittuduviya velaiya vittu pogum pothu pension kudukkalana pichai eduppiya.padichavanukku velaiya kodukka Lana kavalai para mattiya

      Delete
    2. Un pannathai matha matham puduchi kitte vanthuttu tharavillai entral pona poguthunu vittuduviya velaiya vittu pogum pothu pension kudukkalana pichai eduppiya.padichavanukku velaiya kodukka Lana kavalai para mattiya

      Delete
  6. தனியார் பள்ளியில் அட்மிஷன் குறையக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு

    ReplyDelete
    Replies
    1. அடேய்... புது ஆசிரியர் பணியிடம் நிரப்ப அரசை கேளுங்க டா.. இங்க வந்து ஓயாம எதையாவது உளறிக்கொண்டு இருக்காதே..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி