Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை


தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். 

24 comments

 1. IPA yela school layum part time techers dha open Pani irukaga avaga permanent panuga

  ReplyDelete
  Replies
  1. School poi paruga theriyum

   Delete
  2. நீங்களும் போராட்டம் பண்ணுங்க அதற்கும் JACTOGEO வேணும் மறந்துடாதிங்க

   Delete
  3. Naga government ku support panala ana students ah palikada akkamatom

   Delete
  4. Ama naga idhuvara pana poratathukula bayagaramana support panitaga paru jacto geo

   Delete
  5. Ama jactto jeo support bayagarama panuviga part time techers naalu nala korikai vachi dpi la irudhom apa kandukala then engala la arrest Pani nadurathiri Nadu road la vitaga ladies lam apa indha nalla yenam konda jaccto geo oru arikai kuda Vidala negala support Pani naga apadiye vela kedachitalum

   Delete
 2. ஆசிரியர் தகுதி தேர்வில் 84000 பேர் தான் மொத்தமாகவே பாஸ் பண்ணி இருக்காங்க. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90,000 பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தவறான தகவலை சொல்லி ம்க்களை முட்டாளாக்குறிங்க ஆனால் 10% கூட விண்ணப்பித்து இருக்க மாட்டாங்க.tetet pass pass பண்ணினவர்கள் சங்கம் யாரையும் join பண்ண வேணாம்னு அறிவிச்சுருக்கு.சார் மத்தவங்க தான் பொய் பேசறாங்கனா நாங்க( மக்கள்) நம்பற மீடியா நீங்களும் அப்படிதான் னு காண்பிச்சுட்டீங்களே.நாங்க இனிமேல் உண்மைத் தகவலுக்கு யாரை நம்புறதுனு தெரியல

  ReplyDelete
 3. https://youtu.be/D3fcd4ZHdn4?sub_confirmation=1

  ReplyDelete
 4. ஆசிரியர் தகுதி தேர்வில் 84000 பேர் தான் மொத்தமாகவே பாஸ் பண்ணி இருக்காங்க. ஆனால தற்காலிக ஆசிரியர் பணிக்கு அதுலயும்10% கூட apply பண்ணிருக்க மாட்டாங்க ஆனா மீடியா காரங்க ளான நீங்களே 90,000 பேர் apply பண்ணிருக்காங்கனு மக்களுக்கு பொய் தகவலை தர்றீங்களே மக்களை முட்டாளாக்கிட்டீங்களே. மக்கள் நம்பற உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இல்லையே இனி நாங்க யாரை தான் நம்பறதோ .

  ReplyDelete
  Replies
  1. இப்பவாவது தமிழக அரசு கூறும் எதுவும் உண்மையில்லை என்பதை புரிந்து கொண்டீர்களே மிகவும் நன்றி சார்

   Delete
  2. இன்று யார் ஆளும் கட்சியோ மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி அவர்கள் பக்கமே ஊடகங்கள் உள்ளன.

   Delete
  3. ஐனநாயகத்தின் நான்காவது தூண் இந்த வேசி ஊடகம்.அதில் 1 தரம் தினமலர்

   Delete
 5. students Jacto Jio ku support panunangana govt ku remba remba sikkal..vera vazhi ilama govt jacto jio solratha ketuthan aaganum.. ila puthu permanent appointmentku cal for vituthan aaganum..theramai ilama tharkalika place la jointpantravanga lala cal for kandipa varathu..so avoid temporary job..

  ReplyDelete
 6. Avoid ,, avoid,,,avoid,,,temperary job

  ReplyDelete
 7. அப்ப முதலமைச்சரும்,கல்விஅமைச்சரும்,பேசவில்லையா?????
  முடிவு, ஆட்சி இங்கே யார் கையில்?????

  ReplyDelete
 8. Illa temporary teachers thakuthi illanu solra nenga ethana per govt teachers eligible a irukkanga.

  ReplyDelete
 9. Dear govt teachers
  Unga pasanga scl la ivlo days a teacher illana nenga enna pannuve enga.

  ReplyDelete
  Replies
  1. அரசை கண்டிப்போம்

   Delete
 10. மீண்டும் எங்களுக்கு பெரிய சோதனை.என்டா Tet Exam passஆனோம் என்றும் உள்ளது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives