Flash News : ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது - சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

Flash News : ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது - சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு


ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடை இல்லை - சென்னைஉயர்நீதி மன்றம் உத்தரவு. ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு எதிராக கோகுல் என்ற மாணவன் தடைகோரிய வழக்கில் தடைவிதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

*ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

* ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்புநாளை 22.01.2019 நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடைகோரி நீதிமன்றத்தில் இன்று பெற்றோர்கள் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டது,நீதியரசர் திரு.ராஜா அவர்கள் பல முறை ஏமாற்றப்பட்டதால் தான் போராட்டம் நடக்கிறது  அரசு இதுபோன்று இருந்தால் நீதிமன்றம் தடைவிதிக்கமுடியாது என கூறிவிட்டார் மேலும் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை அரசு தாக்கல் செய்யும் என்பதன் அடிப்படையில் நாளையும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நீதிமன்றமும் அரசை கைகழுவி விட்டதால் செய்வதறியாது அரசு தவிக்கிறது.

3 comments:

  1. Marana maasss...
    கெத்தா நடந்து வரான்....
    கேட் எல்லாம் கடந்து வரான்....
    தா வெடியா ஒன்ன போடு தில்லால...

    ReplyDelete
  2. Part time teachers ah kastapadara yegalukum god yedhachum help pana paravala

    ReplyDelete
  3. Part time teachers yelarum avagloda 3 working days matum school polam compel panalum namba 3 half dayku mela school poga kudadhu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி