JACTO GEO - வழக்கு திங்கள் அன்று விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2019

JACTO GEO - வழக்கு திங்கள் அன்று விசாரணைக்கு வருகிறது.


JACTO GEO - வழக்கு திங்கள் மதியம் 2.15 க்கு விசாரணைக்கு வருகிறது.

1 comment:

  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தரம் செய்யக்கூடாதுன்னு சொல்றவங்க தயவு செய்து 7500, 5000 என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் லயும் தனியாரை விட கொத்தடிமை போல சம்பளம் கொடுத்து வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே! அதைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள். கிட்டத்தட்ட 7 வருசமா இதே அரசு பணி வழங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வதம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க! கொஞ்ச நாள் பட்டினி கிடைக்கலாம். எத்தனை வருஷம் குடும்பத்தையும் பட்டினி போடுவது? கேட்டால் நிதி நெருக்கடின்னு சொல்றாங்களே! வரி வரின்னு கட்றதெல்லாம் எங்க தான் போகுது? இதையெல்லாம் கேட்டீங்களா? நர்ஸ் போலீஸ் இப்படி எல்லாமே தொகுப்பூதியம். 7 வருஷம் இதை நம்பி வந்து எங்களுக்கு வீணாகிருச்சு! நியமனம் செய்ததும் இவர்கள் தான். எங்கள் வயிற்றில் அடிப்பதும் இவர்கள் தான். ஆனால் பள்ளிகளில் அனைத்து ஆன்லைன் வேலைகளும் இரவு பகல் பாராமல் செய்கிறோம். வேலை வாங்கிக்கொள்ளும் தலைமை ஆசிரியர்களுக்கு எங்கள் வலி தெரிவதில்லை. கல்வி அலுவலர்களுக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு வேலை சிறப்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி