ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை ( Letter 1684/24.1.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை ( Letter 1684/24.1.2019 )


உத்தரவு நகல்:
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு .ரூபாய் 7500 வீதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தறகாலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு.

29 comments:

  1. Please don't go temporarily ask permanent job

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேரம் தொகுப்பூதியம் என்ற வார்த்தைகள் வேலை நியமன தடை சட்டம் என்ற இளைஞர்களின் படித்தவர்களின் வாழ்க்கையை கெடுக்கக் கூடிய விஷயங்கள் எல்லாமே இவர்களின் ஆட்சியில் மட்டுமே நடைபெறும். 7000, 7700 சம்பளம் வாங்கி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஆயிரக்கணக்கானோர் நொந்து போய் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று இப்போது பணி இடங்களை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். போராட வேண்டிய இளைஞர்கள் அமைதியாக கூட இல்லாமல் போராடுபவர்களுக்கு எதிராக கருத்து கூறுகிறார்கள். டேட் தேர்வு தேர்ச்சி பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் போஸ்டிங்??????? அதுவும் ஏழு ஆண்டுகள் முடிந்து விடும். திரும்பவும் போட்டி போட முடியமா? யார் கேட்பது? இப்படி தவறு செய்யும் அரசியல் வியாதிகளை விட்டுட்டீங்க. Namakkhaga yeppo poraadugiraargal intha இளைஞர்கள்

      Delete
  2. Yarukku pathil Belair seigiromo avargaludaiya one month salary fulla gudunga niraiye per varuvanga

    ReplyDelete
    Replies
    1. Super,anal taramatanga,,part time pogathinga.

      Delete
    2. இத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ? எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட? நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுறதும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....

      Delete
  3. யார ஏமாத்திற ேவல

    ReplyDelete
  4. 7500 ethukku? 30000 maavathu kodunga varrom.

    ReplyDelete
    Replies
    1. Hello, இதையே தான் போராடும் ஆசிரியர்களும் கேட்கிறார்கள்.உங்களுக்கு வந்தா மட்டும்????

      Delete
    2. send home to all Teachers permanently. and appoint new teachers

      Delete
    3. First, you write sentence correctly! Are you an unqualified unemployee?

      Delete
  5. don't go for temporary job...ask permanent ..its time to raise

    ReplyDelete
  6. தயவுசெய்து வேலையில் சேர்த்து விடாதீர்கள் உங்களுக்கும் சம்பளம் தர மாட்டார்கள் நீங்களும் நாளைக்கு மறுபடியும் போராட வேண்டியது தான்

    ReplyDelete
  7. பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
    தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

    தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

    நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

    எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

    உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

    இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
    தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

    நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

    சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

    உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு ..பாக்கீ சார்

      Delete
  8. 7500 ரூபாயோட ஒரு 100 ரூபாய் சேர்த்து கொடுத்தா....

    ReplyDelete
  9. தெரியாதனமா சம்பளத்தை ஏத்திட்டாங்க அதை எப்படி குறைப்பது என்ற ஒரு வழிதான் CPS ஆ இருக்குமோ

    ReplyDelete
  10. உதாரணமாக ஒரு தொடக்க பள்ளியில் குறைந்நது 30 பிள்ளைகள் என வைத்து கொண்டால் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இவர்களுக்கு வருட சம்பளம், பிள்ளைகளுக்கு இலவசம் எல்லாம் கணக்கில் வைத்து கொண்டால் ஒரு பிள்ளைக்கு 60000 ரூபாய் வருகிறது. ஆனால் இவ்வளவு செலவு செய்தாலும் பிள்ளைகளை தனியார் பள்ளியில்தான் சேர்க்கின்றனர். ஆனால் அங்கு இதைவிட தொகை குறைவு.

    ReplyDelete
    Replies
    1. தரமான கல்வி அளித்தால் ஏன் தனியார் பள்ளிக்கு செல்கிறார்கள்.

      Delete
  11. மக்களே இவர்கள் போராட்டம் நியாமானதுதான். ஆனால் அதே வேளையில் ஒரு மாணவனுக்கு அரசு வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறது என்று பார்த்தால் தலை சுற்றுகிறது.

    ReplyDelete
  12. தயவு செய்து எனது அன்பான வேண்டுகோள். போராட்டத்தில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் போடும்போது கொஞ்சம் சோகமா முகத்தை வச்சுக்குங்க. சிரிச்சிக்குட்டு போஸ் குடுக்கிறீங்க

    ReplyDelete
  13. One month kku 50000 salary kudunga

    ReplyDelete
  14. அதெல்லாம் 70000 க்கு மேல் தாண்டிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு?
      ஆதாரம்?
      எத்தனை பேருக்கு?
      எத்தனை ஆண்டுகளுக்குப் பின்?
      எந்த பதவிக்கு?
      புள்ளி விவரத்தோட சொன்னா எல்லாரும் நம்புவாங்க.

      அரசு ஆவணமாக இருக்க வேண்டும். தகவலும் UNKNOWN ஆகதான் இருக்குமோ ஜீ!

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Parents enimel school anupa mattetgal vali pogum nilamiyil porattam 7 sani pitithu vittathu govt schoolkku.

    ReplyDelete
  17. Frds yaarum antha job Ku pogathinga

    ReplyDelete
  18. காசு இருக்கிறவன் திமிரு தனியார் பள்ளியில சேர்க்கத்தான் செய்வான் .

    அரசு பள்ளியில ஒன்னுக்கு போறதுக்குகூட வசதி இல்லை.

    டாஸ்மாக்ல குடிக்கிறவன் பிள்ளைகள்தான் அரசு பள்ளியில படிக்குது.

    நாட்டை பத்தி கவலைப்பட காந்தி இல்லை.

    ஒருவேளை நாட்டை திருத்தும் வழி UNKNOWN கிட்ட இருக்கலாம்

    ReplyDelete
  19. Parents pilligalin futurekkahathan private school anuparanga gadan vangiyavathu.

    ReplyDelete
  20. Dani manithan thirinthinal naday thirunthum so private school salary follow govt school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி