LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2019

LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு!


LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை  நியமிப்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

 வழக்கு எண்
1. 196/2019 
2. 197/ 2019 விசாரணை வருகின்ற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
ந. ரெங்கராஜன்,
பொதுச் செயலாளர், TESTF.

9 comments:

  1. Pg Trb economics study material English version available 9600640918

    ReplyDelete
  2. கல்வித்துறையில் LKG,UKG மட்டும் calendar year படி நடக்க போகிறதா?

    ReplyDelete
  3. +916381590843 pg Trb commerce class call me

    ReplyDelete
  4. Commerce kku material irrukama please neenga enthalpy dist

    ReplyDelete
  5. Unknown nenga commercea call me 9952636476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி