TRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

TRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு


அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. நேர்முக தேர்வுக்கான பட்டியல், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. 

10 comments:

  1. Result விடுவீங்க, அப்புறம் அங்க நொட்ட இங்க நொட்ட என கொஞ்ச நாள் அலைக்கழிப்பீங்க. அப்புறம் அப்படியே விட்றுவீங்க இல்லனா cancel பண்ணுவீங்க. கடைசி வரைக்கும் posting மட்டும் போடவே மாட்டீங்க. ஆனால், இதற்கான சம்பளம் கொடுப்பதை budgetல் ஒதுக்கிவிடுவீர்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இனி ஆசிரியர்களை தொகுப்பு ஊதியத்தில் மட்டுமே நியமிக்க வாய்ப்பு (நம்மாளுங்க தான் 10000சம்பளம் ன்னு சொன்னா 100000 பேர் application போடுதுங்க எனவே இனி அரசுக்கு பழகிப்போகும்

    ReplyDelete
    Replies
    1. Oru appanukku poranthavanga Antha job ku poga maatanga. Soththa thinravan Antha job ku poga maatanunga.....

      Delete
  4. What about spl teachers posting trb? who will meet the court cases you(trb) or us.

    ReplyDelete
  5. What about Pg try Chemistry case

    ReplyDelete
  6. Chemistry Process is going list publish very soon

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி