Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை சனிக்கிழமை (23.02.2019) பள்ளி வேலை நாள் - முதன்மைக்கல்வி அலுவலர்கள் செயல்முறைகள்!


அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - நாகப்பட்டினம் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - திருவாரூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் -  வேலூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!
👉🏻 அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் நாளை 23-02-2019(சனிக்கிழமை)முழுவேலை நாளாக பள்ளி செயல்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்..
திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை விடுவதற்கு ஈடு செய்யும் நாளாக முன்னேற்பாடாக நாளை பள்ளி வேலைநாளாக செயல்படும் என தகவல்...

3 comments

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives