போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

7 comments:

  1. இப்ப இவர்களின் கோரிக்கைக்கு பதில் என்ன? பாவம் இல்லையா தற்காலிக ஆசிரியருக்கு 10 ஆயிரம் 8 ஆண்டு பணி புரிபவருக்கு 7700 என்னங்கடா உங்க சட்டம் ஞாயம்? பொங்குன பங்காளிகளே பதில் என்ன? UGC வரையரை செய்த 50000 ரூபாய்க்கு இன்று வரை 15000 ஆயிரம் மட்டும் தான் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கொளரவ விரிவுரையாளருக்கு இது உழைப்பு சுரண்டல் இல்லையா பெங்குன போராளிகளே? அனைத்து சங்கங்களும் நிரந்தர பணியாளர்களை நியமித்து தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒழிக்க வேண்டும் என போராடுகிறது Go 56 படியுங்கள் உங்களுக்கு புரியும், மீசை வச்ச போலி இராணுவ போராளிகளே, அரசு வேலைக்கு 10000 மட்டும் போதும் என்றால் எந்த ஏழை தாய் தந்தை இனி படிக்க வைப்பான் அதை விட வருமானம் ஆடு மேய்ப்பதில் வருமே என நினைக்க மாட்டானா? வேலை இல்லா திண்டாட்டத்திற்கு யார் காரணம் அரசின் தவறான கொள்கை முடிவு 620 க்கு மேற்பட்ட பி.எட் கல்லூரியை திறந்து விட்டு, கல்லூரிக்கு செல்லாமலே பட்டம் வாங்க அனுமதித்து விட்டு எதுவும் தெரியாது போல் அரசு இருந்து விட்டு, ஏகப்பட்ட தனியார் பள்ளியை அனுமதிக்க விட்டு 9, 11 ஆம் வகுப்பு நடத்தாமலே பொது தேர்வு எழுத விட்டு பின்பு ஆசிரியரின் பிள்ளையை மட்டும் அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என கூவுவது என்னங்கடா உங்க ஞாயம், எந்த தனியார் பள்ளி , கல்லூரி முறைகேட்டில் ஈடுபட்டது என்று அங்கீகாரத்தை ரத்து செய்ததுண்டா? எல்லாம் அரசியல்டா? அதற்கு நாங்கள் முதல் பலி, நீங்கள் இரண்டாம் பலி, இந்த நாடும் நாட்டு மக்களும்........

    ReplyDelete
  2. இப்ப இவர்களின் கோரிக்கைக்கு பதில் என்ன? பாவம் இல்லையா தற்காலிக ஆசிரியருக்கு 10 ஆயிரம் 8 ஆண்டு பணி புரிபவருக்கு 7700 என்னங்கடா உங்க சட்டம் ஞாயம்? பொங்குன பங்காளிகளே பதில் என்ன? UGC வரையரை செய்த 50000 ரூபாய்க்கு இன்று வரை 15000 ஆயிரம் மட்டும் தான் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கொளரவ விரிவுரையாளருக்கு இது உழைப்பு சுரண்டல் இல்லையா பெங்குன போராளிகளே? அனைத்து சங்கங்களும் நிரந்தர பணியாளர்களை நியமித்து தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒழிக்க வேண்டும் என போராடுகிறது Go 56 படியுங்கள் உங்களுக்கு புரியும், மீசை வச்ச போலி இராணுவ போராளிகளே, அரசு வேலைக்கு 10000 மட்டும் போதும் என்றால் எந்த ஏழை தாய் தந்தை இனி படிக்க வைப்பான் அதை விட வருமானம் ஆடு மேய்ப்பதில் வருமே என நினைக்க மாட்டானா? வேலை இல்லா திண்டாட்டத்திற்கு யார் காரணம் அரசின் தவறான கொள்கை முடிவு 620 க்கு மேற்பட்ட பி.எட் கல்லூரியை திறந்து விட்டு, கல்லூரிக்கு செல்லாமலே பட்டம் வாங்க அனுமதித்து விட்டு எதுவும் தெரியாது போல் அரசு இருந்து விட்டு, ஏகப்பட்ட தனியார் பள்ளியை அனுமதிக்க விட்டு 9, 11 ஆம் வகுப்பு நடத்தாமலே பொது தேர்வு எழுத விட்டு பின்பு ஆசிரியரின் பிள்ளையை மட்டும் அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என கூவுவது என்னங்கடா உங்க ஞாயம், எந்த தனியார் பள்ளி , கல்லூரி முறைகேட்டில் ஈடுபட்டது என்று அங்கீகாரத்தை ரத்து செய்ததுண்டா? எல்லாம் அரசியல்டா? அதற்கு நாங்கள் முதல் பலி, நீங்கள் இரண்டாம் பலி, இந்த நாடும் நாட்டு மக்களும்........

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் செய்தது தவறா ,சரியா என்பது மட்டுமல்ல பிரச்சினை அவர்கள் தேர்வு செய்த காலம் இது சரியா?
    ஆம் தொகுப்பாசிரியர் பணிக்காக நாய் போல நின்றோம் ஏன்? உங்கள் பணியை தட்டி பறிக்கவா, இல்லை.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிக்காலமும் முடியப் போகிறது இப்படி யாவது அந்தப்
    பள்ளியில் வேலை செய்திட மாட்டோமா? ,
    இந்த விண்ணப்பத்தைக் கொண்டு அரசு மழலையர் பள்ளியிலாவது வேலை கிடைத்து விடாதா? தற்காலிக பணி என்றாவது நிரந்தர பணியாக மாறாத என்ற ஏக்கம் தான்.
    உங்களுக்காக போராட பல அமைப்பகள் ு உள்ளது. ஆனால் எங்களுக்கு?????
    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் நிலை அறிந்தும் தேர்வு காலத்தைத் தேர்ந்தெடுக்கலாமா?
    TET, NEET காக உயராத கைகள் இப்போது உயர்ந்தது ஏனோ?
    உங்களை தவறு சொல்ல வில்லை
    எப்படியும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் ஏனென்றால் நீங்கள் ஓட்டுவங்கி.
    நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறீர்கள். நாங்கள் நிகழ்காலத்திற்கே போராடுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக பதிவிட்டுள்ளீர் நண்பரே. நன்றி

      Delete
  4. படித்த இளைஞர்களையும் பணியாற்றும் ஊழியர்களையும் ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிழைப்பு நடத்துபவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி