பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு ( விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு ( விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2019 )


PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Senior Manager உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2019.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 325

பணி: Senior Manager (Credit) MMG Scale III - 51

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

பணி: Manager (Credit) MMG Scale II - 26

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Senior Manager (Law) MMG Scale III - 55

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

பணி: Manager (Law) MMG Scale II - 55

 வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Manager (HRD) MMG Scale II - 18

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Officer (IT) JMG Scale I - 120

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, ICWA, நிதியியல் துறையில் MBA அல்லது PGDM முடித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம், மனித மேலாண்மை, தனி மேலாண்மை, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய  கீழே உள்ள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி