தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் கூடுதலாக 345 MBBS இடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2019

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் கூடுதலாக 345 MBBS இடங்கள்


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களும் அதிகரிக்க மருத்துவ கவுன்சிலிடம் அரசு முறையிட்டு உள்ளது. 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூடுதலாக இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளதால், 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி உள்ளதால் அங்கு 100 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. இதுதவிர கூடுதலாக 345 இடங்கள் கிடைக்கும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. 295 அரசு இடங்களை சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குக...


    அதிகரிக்கும் இடங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை...

    ஏழைகளின் வாழ்வு மலர்ந்தால்
    மனித நேயம் வளரும் மருத்துவ கட்டணம் நியாயமாக இருக்கும்...



    ReplyDelete
  2. 295 அரசு இடங்களை சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குக...


    அதிகரிக்கும் இடங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை...

    ஏழைகளின் வாழ்வு மலர்ந்தால்
    மனித நேயம் வளரும் மருத்துவ கட்டணம் நியாயமாக இருக்கும்...



    ReplyDelete
  3. அப்படியே வட நாட்டு காரனுக்கு கொடுக்க......

    ReplyDelete
  4. இப்படியே பண்ணி பண்ணி தான் இஞ்சினியரிங் க்கு... ஊ.. ஊ.. னு.. ஊதுனீங்க..

    இப்போ next target MBBS ஆ???

    ReplyDelete
  5. தேவைக்கு அதிகமானோரை B.E படிக்க வைத்து (தேவைக்கு அதிகமாக கல்லூரிகளுக்கு உரிமம் அளித்து). இப்போது Engineering நிலைமை படுமோசமாய் இருக்கிறது (தமிழகத்தில் மட்டும்).

    அடுத்த குறியாக MBBSக்கு செல்ல வேண்டாம். இடங்கள் அதிகப்படுத்தினால் அது தேவையின் காரணமாக இருக்க வேண்டுமே தவிர. அரசியல் ஆதாயமோ அல்லது என் ஆட்சியல் இதைச் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ளவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே தேவைக்கு அதிகமாய் MBBS மருத்துவர்கள் ஆண்டு ஒன்றுக்கு பட்டதாரியாகிறார்கள்.

    ReplyDelete
  6. Tasmac ka athigapaduthunga da thermacool madaya,

    ReplyDelete
  7. Tasmac ka athigapaduthunga da thermacool madaya,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி