விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு


விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும்வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.

4 comments:

  1. இந்த கோட்டா வில் அரசியல் வாதிகள்....நிச்சயம் புகுவார்கள்...

    ReplyDelete
  2. அடுத்து ஹெல்மெட் போட்டா 10 % கள்ள காதல் கொலையில் உயிரிழந்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 20 % டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 20 % ஓதுக்கீடு MLA,MP வாரிசுகளுக்கு 20 % மரக்கன்று வருபவர்களுக்கு 20% கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்களின் வாரிசுகளுக்கு 9 % இடஒதுக்கீடு மற்றும் மனநலம் குன்றியவர்களுகு** 1 % இடஒதுக்கீடு. NOTE:** இந்த பிரிவில் அனைத்து தகுதிகளும் திறமைகளையும் பெற்றவர்கள் 99% மேற்பட்டோர் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தவறான இடஒதுக்கீடு கொள்கையால் பாதிக்கப்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு பைத்தியமானவர்கள் மருத்துவரிடம் மனநலம் குன்றியவர் என்று சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு இந்த 1 % பயணியிடம் மட்டும்தான் வழங்கப்படும்.

    ReplyDelete
  3. vilayatu veerarkaluku 3% nu soli avangata irunthu vote vaanga intha naadagam..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி