5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் - தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டாரவள மையங்களில் வைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் - தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டாரவள மையங்களில் வைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், 2018-19ம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் எனவும் தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டாரவள மையங்களில் வைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

6 comments:

  1. Eanda loose Koo..., அன்னைக்கு சட்டசபையில் அன்சாரி கேட்டதுக்கு ,இந்த வருஷம் இல்லனு சொன்ன ,இப்போ எக்ஸாம் வைக்கிற, எண்ணைக்கு சொன்னத செய்ய போரயோ, இல்ல அப்படியே poidaporaiyo

    ReplyDelete
  2. 5 மற்றும் 8 வகுப்பு புத்தகம் முதல் மற்றும் இரண்டாம் பருவம் புத்தகத்தை நிரைய பள்ளிகள் திருப்பி வாங்கி எடைக்கு போட்டுடாங்க. அந்த புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எப்படி எழுதுவார்கள்.

    ReplyDelete
  3. election kanaku entrea thontrukirathu..unaku public exam vacha athula nee first theruviya..unna paarthalea kadipa iruku..padichavan pala pearu life a naasamaki nadutheruvila nopatunavan nee..election kana un entha pamathu velaium selathu..unga aatam kotam adangunathan elarukum nimathi..ethuum peasatha kadupa iruku..

    ReplyDelete
  4. மேய்ச்சா மாமியாள மேய்க்கிறது...
    இல்லைனா பரதேசியா போறது...

    ReplyDelete
  5. செங்கோட்டையன் இன்னும் அமைச்சரவையில் முடிவு செய்யப்படவில்லை என்கிறார்...



    ப க து மத்திய அரசின் வழிகாட்டுதலின் செயல்படுகறோம் என்று சுற்றறிக்கை அனுப்புகிறது.

    என்னடா நடக்குது இங்க....

    தமிழ்நாட்டின் முதலைச்சரும் மோடி தானா.... OPS EPS எல்லாம் டம்மியா?...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி