5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2019

5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 93 சதவீதத்திலிருந்து 99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.50 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

 5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. Intha electionla galyy Neenga ....tet conditates mudivu 2013,2017....ivanugaluku podathinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி