செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், 5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Mr, G. Innum TRB annual plan varala.. ..... .. February 15th varapokuthu....
ReplyDeleteவருமா ஐயா😊☺️😊☺️😊☺️
ReplyDeleteஅமெரிக்க அளவிற்கு பள்ளி கல்வி தரத்தை உயர்த்த முதலில்......"அமெரிக்கா தமிழக அரசு பள்ளி" என பெயரை மாற்றினால் என்ன?
ReplyDeleteஅப்புறம் எல்லோருக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம்......
தினமும் பிரட் சாப்பிட சொல்லலாம்.....
எல்லோரையும் ஊமை ஆக்கிடலாம்....என்னா யாருமே இங்கிலீஷ் பேச வேண்டாம் பாருங்க........
போங்கடா வெண்ணனைங்களா......
பொது தேர்வு இருக்கட்டும்.....மொதல்ல 20 தொகுதிக்கு தேர்தல் நடத்துங்க.....
ReplyDeleteநீங்க பாசாகுறீங்களான்னு மக்கள் பாக்க ஆசைபடுறாங்க.......
நெத்தியடி
DeleteSemma
Deleteelection resultla mr.kottai.nee ohhhh..ohhhda..appuram
ReplyDeletene panna ollalku jaila kalida...ne oru ...fuse pona bulbuda kottai
4 varusama posting podha dog..pakkalamda..ne ..nangala...
ReplyDeleteNo exam this year
ReplyDeleteTet முடித்தர்களுக்கு Tempravary posting வாது 10000 சம்பளத்தில் போட்டு முதலில் நல்ல பெயர் எடுக்கவும்.பழைய கதையைய Vaccancy இல்ல அது இல்ல இது இல்ல கதை விட வேண்டாம். Vacancy கொண்டு வரவும் அது தான் Good Gov.இல்லை என்றால் Next Gov செய்யும். நீங்கள் வீட்டுக்கு போகலா. போங்கடா .........பொ......!?
ReplyDeleteநீ வந்தபின் ஏதாவது உண்டடா பொறம்போக்கு
ReplyDeleteCentral govt KU nalla jaaldra adikiringa, avan itha announce panni parliment vittu kooda varala, athukulla sattam tamilnadtula niraivethitiyeda saamy, koodiya viraivil ungalaku mudivu varum engalal
ReplyDeleteAmount illa athanala ungaluku pension koduka ,pos posting poda mudialanu soldra, ithula unaku marubadium ottu pottu jeika vacha ithe thaana solluva, so unaku Nan ottu pottu marubadium intha bathil than Varun, athanala ethuku Nan unaku ottu podanum
ReplyDeleteஇவர்கள் திட்டம் ஒன்றே ஒன்றுதான் தனியார் பள்ளிகள் எங்கும் நிறைந்திருக்க வேண்டும் . அரசு Uள்ளிகளை மூட வேண்டும்.So No GovtSchool No vacancy
ReplyDelete