5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!


செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், 5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

14 comments:

  1. Mr, G. Innum TRB annual plan varala.. ..... .. February 15th varapokuthu....

    ReplyDelete
  2. வருமா ஐயா😊☺️😊☺️😊☺️

    ReplyDelete
  3. அமெரிக்க அளவிற்கு பள்ளி கல்வி தரத்தை உயர்த்த முதலில்......"அமெரிக்கா தமிழக அரசு பள்ளி" என பெயரை மாற்றினால் என்ன?


    அப்புறம் எல்லோருக்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம்......

    தினமும் பிரட் சாப்பிட சொல்லலாம்.....

    எல்லோரையும் ஊமை ஆக்கிடலாம்....என்னா யாருமே இங்கிலீஷ் பேச வேண்டாம் பாருங்க........


    போங்கடா வெண்ணனைங்களா......

    ReplyDelete
  4. பொது தேர்வு இருக்கட்டும்.....மொதல்ல 20 தொகுதிக்கு தேர்தல் நடத்துங்க.....


    நீங்க பாசாகுறீங்களான்னு மக்கள் பாக்க ஆசைபடுறாங்க.......


    ReplyDelete
  5. election resultla mr.kottai.nee ohhhh..ohhhda..appuram
    ne panna ollalku jaila kalida...ne oru ...fuse pona bulbuda kottai

    ReplyDelete
  6. 4 varusama posting podha dog..pakkalamda..ne ..nangala...

    ReplyDelete
  7. Tet முடித்தர்களுக்கு Tempravary posting வாது 10000 சம்பளத்தில் போட்டு முதலில் நல்ல பெயர் எடுக்கவும்.பழைய கதையைய Vaccancy இல்ல அது இல்ல இது இல்ல கதை விட வேண்டாம். Vacancy கொண்டு வரவும் அது தான் Good Gov.இல்லை என்றால் Next Gov செய்யும். நீங்கள் வீட்டுக்கு போகலா. போங்கடா .........பொ......!?

    ReplyDelete
  8. நீ வந்தபின் ஏதாவது உண்டடா பொறம்போக்கு

    ReplyDelete
  9. Central govt KU nalla jaaldra adikiringa, avan itha announce panni parliment vittu kooda varala, athukulla sattam tamilnadtula niraivethitiyeda saamy, koodiya viraivil ungalaku mudivu varum engalal

    ReplyDelete
  10. Amount illa athanala ungaluku pension koduka ,pos posting poda mudialanu soldra, ithula unaku marubadium ottu pottu jeika vacha ithe thaana solluva, so unaku Nan ottu pottu marubadium intha bathil than Varun, athanala ethuku Nan unaku ottu podanum

    ReplyDelete
  11. இவர்கள் திட்டம் ஒன்றே ஒன்றுதான் தனியார் பள்ளிகள் எங்கும் நிறைந்திருக்க வேண்டும் . அரசு Uள்ளிகளை மூட வேண்டும்.So No GovtSchool No vacancy

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி