மீண்டும் வந்தது கல்வித்துறையில் 'ஆப்பரேஷன் இ' திட்டம்; முதல் நாளில் 50 பள்ளிகளில் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

மீண்டும் வந்தது கல்வித்துறையில் 'ஆப்பரேஷன் இ' திட்டம்; முதல் நாளில் 50 பள்ளிகளில் ஆய்வு


அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யும் 'ஆப்பரேஷன் இ' திட்டத்தை கல்வித்துறை மீண்டும் துவங்கியுள்ளது.

வழக்கமான பள்ளி ஆய்வு தவிர சி.இ.ஓ., முதல் பி.இ.ஓ., வரை 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்கள் முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் மதுரையில் (தற்போது இணை இயக்குனராக உள்ளார்) செயல்படுத்தினார்.


இதில் இறைவணக்கம், ஆசிரியர் வருகை நேரம், மாணவரின் வாசிப்பு திறன், எழுதும் திறன், ஆசிரியர் கற்பித்தல் திறன், ஆசிரியர் பராமரிக்கும் பதிவேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆசிரியர் பயிற்றுனர்களால் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்யப்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் அளிக்கப்படும். இத்திட்டத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு கூட சரியான நேரத்தில் ஆசிரியர்கள் வருகை இருந்தது. பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டன.

ஆனால் இத்திட்டம் சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது. சி.இ.ஓ., சுபாஷினி, டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, ஏ.டி.பி.சி., திருஞானம், ஏ.பி.ஓ., சிவக்குமார் மற்றும் பி.இ.ஓ.,க்கள் என 15 குழுவினர் 50 பள்ளிகளில் ஒரே நாளில் ஆய்வில் ஈடுபட்டனர். சுபாஷினி கூறியதாவது: கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதே இத்திட்ட நோக்கம். வாரம் ஒரு முறை இந்த மெகா ஆய்வு நடக்கும். மாணவர் வாசிப்பு, எழுதும் திறன் கண்காணிக்கப்படும். பள்ளிகளின் குறைகள், ஆசிரியர், அலுவலர் மீது தவறுகள் இருக்கும்பட்சத்தில் அதை திருத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்படும். அதையும் மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என்றார்.

8 comments:

  1. 🏧🏧🏧🏧🏧🏧🏧🏧🏧🏧🏧

    *www.alliedplus.in*

    *ALLIED PLUS*
    *Chennai*

    *New Launch on January 18th...*

    *NEW INVESTMENT COMPAY*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

    *PACKAGES*

    *Rs.10000*
    *Rs.50000*
    *Rs.100000*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦
    1⃣ *INVESTMENT PROFIT*

    *ROI Daily 2% for 100 days*
    *(Saturday and Sunday also)*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦
    2⃣ *DIRECT REFERRAL*

    *Direct Referral 0.5% x 100 days*
    *(including Saturday and Sunday)*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦
    3⃣ *BINARY*

    *Pair Matching 10%*

    *Daily cutoff*
    *Daily payout*
    *Daily Ceiling 1 lakh maximum*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

    *All payments send to your bank account daily automatically*

    *Deduction 10% in all income* *(5%TDS and 5% service charge)*

    *Hurry up ..........*
    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

    *9524847173
    call or WhatsApp
    ♻♻♻♻♻♻♻♻♻♻♻

    *18-ஜனவரி அன்று ALLIED PLUS புதிய கம்பெனி திறப்பு விழா....*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

    *முதலீட்டு திட்டங்கள்*

    *ரூ.10000/-*
    *ரூ.50000/-*
    *ரூ.100000/-*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

    1⃣ *முதலீட்டு லாப பகிர்வு*

    *தினமும் 2% x 100 நாட்கள்*
    *(சனி மற்றும் ஞாயிறு உட்பட)*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

    2⃣ *நேரடி அறிமுக வருமானம் 50%*

    *தினமும் 0.5% x 100 நாட்கள்*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

    3⃣ *மேட்சிங் போனஸ் 10%*
    *ஒரு நாளைக்கு அதிகபட்ச மேட்சிங் போனஸ் ரூபாய் 100000/-*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

    *அனைத்து வருமானங்களும் தினமும் நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்*

    *அனைத்து வருமானத்திற்கும் 10% [5% வருமானவரி + 5% சேவை வரி] பிடித்தம் செய்யப்படும்*
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    ♻♻♻♻♻♻♻♻♻♻♻

    Bank details

    THINES.M.DALTON
    A/C 10180007162376
    CURRENT ACCOUNT
    IFSC:BDBL0001847
    BANDHAN BANK
    NUNGAMBAKKAM Branch

    ReplyDelete
    Replies
    1. Stop stop..un tholla thaanka mudiyala..kadupa iruku..mariyathaya itha niruthu..un veetu sovathula eluthi vilambaram panu..kalvi seithi kalvi sambanthapatathu matumthan..thanipata entha vilamparathukum ila..

      Delete
    2. அடேய் இந்த மாதிரி மல்டி லெவல் மார்கெட்டிங் எல்லாம் சேந்து ஏன்டா சாவுரிங்க, அடுத்தவனையும் ஏமாத்தி நீங்களும் ஏமாந்து, உங்கள எல்லாம் திருத்தவே முடியாதா???

      Delete
  2. தயவு செய்து இதில் சேர்ந்து பணத்தை இழக்க வேண்டாம். be careful....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி