ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது - நியூஸ் 7 தொலைக்காட்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2019

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது - நியூஸ் 7 தொலைக்காட்சி



ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை பற்றி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை விட மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது.... நியூஸ் 7 தொலைக்காட்சி....

ஓவ்வொரு அறிவில்லா வீரர்களின் வெட்டி விமர்சனங்களுக்கு சவுக்கடி கொடுத்து.... அரசின் உண்மை முகத்தை அற்புதமாக காட்டியுள்ளது..


இனியாவது அரசு மற்றும் ஆசிரியர்களின் உண்மையான போராட்டத்தை இந்த சமூகம் புரிந்துகொள்ளுமா, இல்லை மீடியாக்கள் சொல்வதை நம்பி ஏமாந்து போகுமா???????

5 comments:

  1. படித்த அறிவு ஜீவி இதைப்பார்த்து தெரிஞ்சிக்கொள்

    ReplyDelete
  2. Super sir nadhu nalla erukka mla. Erukka kudathu

    ReplyDelete
  3. படிக்காத அறைகுறைகளும் பாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி