அதிமுக - பாமக கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2019

அதிமுக - பாமக கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


கோரிக்கைகளுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் - ராமதாஸ்


பாமக - அதிமுக கூட்டணி குறித்து பல வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில், பாமக தரப்பில் அதனை மறுத்தே வந்தனர்.


இந்நிலையில், சென்னையில் ராமதாஸ் மற்றும் அமைச்சர் தங்கமணி இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக - பாமக தரப்பில் நடக்கும் முதல் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், சென்னை அடையாற்றில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள் வருகை தந்தனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனை அடுத்து, இரு தரப்பு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.


கூட்டணி ஒப்பந்தம்
இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் கூறினார்.

மேலும், ஒரு ராஜ்ஜிய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, பேசிய ராமதாஸ் இது வெற்றிக்கூட்டணி என்றும் அனைத்து தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

மேலும், தமிழக நலன் சார்ந்த 10 நிபந்தனைகளை முன்வைத்து கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிமுக உடன் ஏன் கூட்டணி என்பதை அன்புமனி ராமதாஸ் பின்னர் விளக்கமாக கூறுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

26 comments:

  1. yaru makal verupu admk oda kootani vachalum thorpathu uruthi..ulathum pogum..wait and see..

    ReplyDelete
  2. ஆட்சிக்கு வராமலேயே பல கோடி களோடு வாழும் ராமதாஸ்......

    சந்தர்ப்ப வாதி.......தோல்வி அடைய வைக்க வேண்டும்....

    ReplyDelete
  3. A.d.m.k. nigal ninaupathu nadagathu.21 m.l.A. edai therthali neegal tholvithan

    ReplyDelete
  4. P.m.k udan 21 m.l.a edaitherthal vetri pera entha kudani a d m.k vaithullathu nam evarkalugu nala padam karbikavendum

    ReplyDelete
  5. Ramathas pakal kollaikaran pala kodikalai vaithullan makkalai jathe veriyai erpaduthe pakayai undaki valpaven nampatheka padithe. Nanparkale nam anai varidamum ethai kurave dum bro....

    ReplyDelete
  6. Admk+ 40 paaliament seats and 21 idaitherthal la padutholvi adainthu deposit ilakum..ithu tamil natu makaloda govam soluthu..

    ReplyDelete
  7. முந்தைய‌ நாள் ஆளும் க‌ட்சியை க‌டுமையாக‌ விம‌ர்சித்து விட்டு இப்போது கூடி குலாவுவ‌து வெட்க‌மில்லை....சூடுயில்லை....

    ReplyDelete
  8. 10 கோரிக்கைக‌ள் ப‌ம்மாத்து வேறு....கோரிக்கையை இன்றே நிறைவேற்றும் இட‌த்தில் உள்ள‌ ஆளும் க‌ட்சிக‌ள் என்ப‌தை கூட‌ ம‌க்க‌ள் ம‌ற‌ந்து விடுவார்க‌ள் என்ற‌ நினைப்பா?...த‌க்க‌ ப‌தில‌டி த‌ங்க‌ளுக்கு காத்திருக்கிற‌து...தேர்த‌லில்..

    ReplyDelete
  9. இது நாள் வ‌ரை த‌ன் சொந்த‌ ச‌முதாய‌ ம‌க்க‌ளை ம‌ட்டுமே அட‌கு வைத்து அர‌சிய‌ல் செய்த‌ இந்த‌ அயோக்கிய‌ர்க‌ள் த‌ற்போது அர‌சூழிய‌ர்க‌ள்,ஆசிரிய‌ர்க‌ளையும் ஏன் ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌த்தையும் ,த‌மிழின‌த்தையும் அட‌மான‌ம் வைக்க‌ துணிந்து விட்ட‌ன‌ர்..இந்த‌ த‌ர‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்...

    ReplyDelete
  10. பிற்படுத்தபட்ட மக்களுக்காக உழைக்கும் மனிதர் என்ற நிலையில் இருந்து மாறிவருகிறார், தோல்விக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. pmk in 10 korikaikal enpathu admk udan yen sernthen entru makalidam kaaranam solum eamatru velai.. ithai makkal purnthukolvarkal..netruvarai admk oolaluku book eluthinavarkal nalaiku makalidam entha mogathai vachu vote keparkal..?makkala enthalavuku mutalkanu ninaikiranuga..so election la admk+
    ku savku adi samati adithan..

    ReplyDelete
  12. pmk thanithu nintral kuda oralavuku makalidam respect irukum..oolala pala pearu life naasamakuna admk oda serntha epadi maniparkal..?

    ReplyDelete
  13. All tet passed frds Unga relatives ellaraium ADMK ku mattum vote poda vendam nu Sollunga.

    ReplyDelete
  14. ஐயா இராமதாஸ் அவர்களுக்கு உங்கள் சமுதாயத்தை உங்கள் சுயநலத்திற்காக அடகு வைத்துவிட்டீர்கள் இனி உங்கள் சமுதாயமே உங்கள் தோல்விக்கு காரணமாக இருக்கும் பாருங்கள் நன்றி

    ReplyDelete
  15. Part time teachers 12000 vote and avaga family members vote yedhum admk Ku illa

    ReplyDelete
  16. Is it educational news? Admin remove this from kalviseithi..

    ReplyDelete
    Replies
    1. படித்தவனின் தலை எழுத்து படிக்காத அரசியல்வாதியிடம் இருக்கும் போது அரசியலை தவிர்க்க முடியாது

      Delete
    2. True, themacool madayargel give salary to ias

      Delete
  17. துணிந்து சேர்வது,
    கூட்டணியை நம்பியா ?????
    அல்லது
    Digital indiaவை நம்பியா???????
    மக்களுக்குத்தான் வெளிச்சம்...

    ReplyDelete
  18. நான் கூட அன்புமணி நல்ல அரசியல்வாதி என நினைத்தேன் பாவம் அவரும் நாலந்தர அரசியல்வாதிக்கும் கீழ்தான் எப்படியோ உங்கள் தலைமுறை மட்டும் வாழட்டும்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Thannai nanbina kaduvetti Guru annan kudumbathaiye nasama akkinavanga , nambalaium oru vazhi pannuvanga , intha thermacool pasangalum serthu ..... Aandava

    ReplyDelete
  21. Gugu annanayum, aver kudumbathayum oru vazhi panniyachu , aaduthathu nambathan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி