சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீ்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2019

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீ்டு


சென்னை பல்கலையின், நவம்பர் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், பட்டம்மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. முதுநிலை படிப்பில் மறுமதிப்பீடு தேவைப்படுவோர், தங்களின் கல்லுாரிகள் வழியே, வரும், 6 முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பட்டம் படிப்போர், மறுகூட்டலுக்கு, வரும், 6 முதல், 12 வரை, கல்லுாரிகள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை படிப்பை, 2015 - 16 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன் முடித்தவர்கள், சென்னை பல்கலையின் இணைய தளத்தில் மட்டுமே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி