Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இனி ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ... செங்கோட்டையன் அதிரடி..!பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன.இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி,ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது '' என அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு.

பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகைப்பதிவு, அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்

33 comments

 1. world la ungala mincha aalu ila..semma..keep it up..naadu velangidum..yen a inthiyavea thirumpipaakuthula..

  ReplyDelete
 2. மனிதர்களை விட ரோபோக்கள்சிறப்பாக ஆட்சி நடத்தும்.

  ReplyDelete
 3. இனி மனித MLA பணிகளை ரோபோ MLA க்கள் உருவாக்கபடும்

  ReplyDelete
 4. ரோபோ.. ரோபோ னு.. எதைச் சொல்கிறார்கள்?? சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் தான்

  ReplyDelete
 5. அப்படியே படிக்கற பசங்களையும் ரோபோவா மாத்திடலாம். Because நிறைய ஸ்கூல் toilet வசதி இல்லை. எல்லாருமே ரோபோவா இருந்து விட்டால் இந்த ஒன்னுக்கு ரெண்டுக்கு போக வேண்டிய வேலை இல்ல. Toilet தேவைபடாது.

  ReplyDelete
 6. Advance advance nu poga ana adha soilithara computer teacher podadhiga

  ReplyDelete
 7. Ama adhukum 7000 salary la teacherspoduga

  ReplyDelete
 8. Onnu part time teacher ah permanent panuga illa na job vitu yeduthuruga konjam konjama savadikadhiga

  ReplyDelete
  Replies
  1. Neengale job i resain pannittu vanthulame.... Pudikkalana veliya vanthudunga

   Delete
 9. ரோபோக்கு TET தேர்வு உண்டா?

  ReplyDelete
 10. https://www.vikatan.com/news/india/148575-kerala-govt-efforts-bring-2-lakh-students-to-govt-schools-from-private-schools.html

  ReplyDelete
 11. Poruda Naya sengottaiyan thirutu payala

  ReplyDelete
 12. கல்வி அமைச்சருக்கு பதில்,ரோபோ-ஐ கல்வி அமைச்சர் ஆக்கிடலாமே!

  ReplyDelete
 13. Kalviamachar ku pathil robot irukkatume

  ReplyDelete
 14. Sengottaiyan on kudumbam nasamaidumda

  ReplyDelete
 15. சார் நீங்க வேற லெவல் செல்லூர் ராஜு நீங்க மிஞ்சிட்டீங்க வருங்கால சிஎம் சார்

  ReplyDelete
 16. டெட் நம்பி எல்லாமே போய்டுச்சு, உயிற தவிர ஒண்ணுமே இல்ல, அதையும் எடுத்துக்கோ, உன் பரம்பரை பிழைக்க பல லட்சம் குடும்பங்களை அழிச்ச பாவி டா நீ

  ReplyDelete
 17. Robot is machine that is not manage to student and teaching

  Hello

  ReplyDelete
 18. Ivanukalai ellam amma yen pesavidama vachathunu ippathan theriyuthu ulagileye mikapperiya 10th std padicha kalvi amaichar ivarathan irukkum

  ReplyDelete
 19. மேடை நாடகம் போய் தியேட்டர் வந்த கதைமாதிரி

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. TET problems aa clear panna thupp ille. Robos soothle kaivekrana....

  ReplyDelete
 22. Private school illadha first state aa tamilnadu va panna plan konduvada nee great nu sollre.....

  ReplyDelete
 23. Unnoda pondati kita robo va padukkavachuda nayea ....

  ReplyDelete
 24. இந்த பொறம்போக்குகளுக்கு பதிலாக ரோபோ போடலாம்

  ReplyDelete
 25. Unga ariva pathuthan jj Amma vaika vendia idathula vachuru thirukanga...doggies

  ReplyDelete
 26. Ungallukku pathilaga☺😊😀😁😂😃😄😅😆😇😉😯😑😕😠😬😡😢😴😟😱😡😠😼😾💑👫👫💇👹👹💅👀

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives