ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று துணை முதல்வருடன் பேச்சுவார்த்தை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று துணை முதல்வருடன் பேச்சுவார்த்தை!

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டி நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒருங்கிணைப்பாளர்கள் இன்று மீண்டும் காலை 11 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

சுமுக முடிவு எட்டினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்படும்.

4 comments:

  1. ADMK கட்சியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் அனைவரும் பன்னீர் போன்றவர்கள் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்ற உணர்வு வரதொடங்கி விட்டது,காரணம் அனைவரிடத்திலும் நெருங்கி பழக கூடியவர்.இதற்கு உதாரணம்,ஜல்லிகட்டுவிஷயம் இப்பொழுது ஜாக்டோ-ஜியோ விஷயம்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி