ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; உரிய உத்தரவு வந்தவுடன், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2019

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; உரிய உத்தரவு வந்தவுடன், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றஅவர் கூறியதாவது:மத்திய அரசின் அரசாணைப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின், அமைச்சரவை கூடி, உரிய முடிவு எடுக்கும்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், உரிய ஆய்வு செய்யப்படும்.அடுத்த ஆண்டுக்கான, புதிய பாட புத்தகங்கள் இன்னும், 20 நாட்களில் முழுமையாக தயாராகும்.

சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; உரிய உத்தரவு வந்தவுடன், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

16 comments:

  1. pg trb 2017 chemistry ku 6 marks valanka court order vanthu 1 year aaguthu ena paniruka..?un vaayie naaravaayie..Feb 15 kula vilangatha annual planar varum tet cal for varumnu sona so un vaayie naara vaayie..inime nee un naara vaayala ethuum solatha..kadupa iruku..next govt vanthu nalathu seyatum..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Trb going to supreme Court and appeal special leaving petition (SLP) but Trb and government can't do good work for pupils welfare

      Delete
  2. Unoda post niluvila iruku election mudinchana solrom

    ReplyDelete
  3. இவர மாதவே முடியாது போல😝😝😝😃😃😃😃😃

    ReplyDelete
  4. செங்கோட்டையா சொன்னதை சரியா செய்யமுடியாத நீயெல்லாம் கல்வி அமைச்சர்.புறம்போக்கு பதவிவிலகு முதல்ல.ஆட்சியவே கலைத்துவிட்டு தமிழ்நாட்டவிட்டே ஓடுங்கடா.

    ReplyDelete
  5. உயர்கல்வித்துறை அமைச்சர் உன்னைவிட மகாமட்டமான பய போல.

    ReplyDelete
  6. New books eppo release agum friends?

    ReplyDelete
  7. un peru Senkottayan un vaayi oru periya oota.unaku makkal poduvanga pall vote ah

    ReplyDelete
  8. அட....அட டாடா......
    வழக்கு இருக்காம்பா.....
    இது தெரியலையே நமக்கு.....

    கல்வித்துறை கல்வெட்டில் உன் பெயர் பொரிக்க படவேண்டும்...கல்வியாளர்கள் வறுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. ஆசிரியரர்களுக்கு வேலை போட்டினா பொழச்ச இல்லன்னா கஸ்டம்.........!?

    ReplyDelete
  10. திட்ட வார்த்தை இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி