ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றஅவர் கூறியதாவது:மத்திய அரசின் அரசாணைப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின், அமைச்சரவை கூடி, உரிய முடிவு எடுக்கும்.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், உரிய ஆய்வு செய்யப்படும்.அடுத்த ஆண்டுக்கான, புதிய பாட புத்தகங்கள் இன்னும், 20 நாட்களில் முழுமையாக தயாராகும்.
சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; உரிய உத்தரவு வந்தவுடன், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.
pg trb 2017 chemistry ku 6 marks valanka court order vanthu 1 year aaguthu ena paniruka..?un vaayie naaravaayie..Feb 15 kula vilangatha annual planar varum tet cal for varumnu sona so un vaayie naara vaayie..inime nee un naara vaayala ethuum solatha..kadupa iruku..next govt vanthu nalathu seyatum..
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTrb going to supreme Court and appeal special leaving petition (SLP) but Trb and government can't do good work for pupils welfare
DeleteOld news
ReplyDeleteUnoda post niluvila iruku election mudinchana solrom
ReplyDeleteஇவர மாதவே முடியாது போல😝😝😝😃😃😃😃😃
ReplyDeleteசெங்கோட்டையா சொன்னதை சரியா செய்யமுடியாத நீயெல்லாம் கல்வி அமைச்சர்.புறம்போக்கு பதவிவிலகு முதல்ல.ஆட்சியவே கலைத்துவிட்டு தமிழ்நாட்டவிட்டே ஓடுங்கடா.
ReplyDeleteஉயர்கல்வித்துறை அமைச்சர் உன்னைவிட மகாமட்டமான பய போல.
ReplyDeleteNew books eppo release agum friends?
ReplyDeleteAthukkul aatchi irukkuma
ReplyDeleteun peru Senkottayan un vaayi oru periya oota.unaku makkal poduvanga pall vote ah
ReplyDeleteஅட....அட டாடா......
ReplyDeleteவழக்கு இருக்காம்பா.....
இது தெரியலையே நமக்கு.....
கல்வித்துறை கல்வெட்டில் உன் பெயர் பொரிக்க படவேண்டும்...கல்வியாளர்கள் வறுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
பொய்
ReplyDeleteGoing death.minster
ReplyDeleteஆசிரியரர்களுக்கு வேலை போட்டினா பொழச்ச இல்லன்னா கஸ்டம்.........!?
ReplyDeleteதிட்ட வார்த்தை இல்லை
ReplyDelete