எந்த போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது : உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

எந்த போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது : உயர்நீதிமன்றம்


எந்த போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

2013ல் ஐஐடி தேர்வெழுதிய மாணவர் பிரதான தேர்வில் 50க்கு 47 எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை என நெல்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் உள்ள தேர்வுகளில் கூட நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அமேரிக்கா மாதிரி முன்னேறிய நாடு எங்கயும் பள்ளி கூடம் ஜெயில் மாதிரி வெச்சு நடத்துறது இல்ல, ஆனா இங்க.. என்னமோ பள்ளிக்கூடம் எல்லாமே அவ்ளோ கடுமையா நடத்திட்டு கடைசில கல்லூரி வந்த பின்ன ஒண்ணுமே நடத்தாம அவன மனப்பாடம் பண்ண வெச்சு ஏமாத்தி பாடம் நடத்தாம வீனாக்குறோம், கடைசில அரசு வேலைக்கு போக நினைச்சா அங்க ஒரு வேலைக்கு ஒரு லச்சம் பேரு அப்ளை பண்ணுறான், அப்பறம் என்ன பண்ண, எல்லாரையும் கழிச்சு கட்ட நெகடிவ் மார்க் கண்டிப்பா தேவை, நெகடிவ் மார்க் இருந்தா மட்டும் தான் அந்த தேர்வுல நாம தேவை இல்லாம விடை குடுக்க மாட்டோம், உண்மைய சொல்லனுனா நாம குத்து மதிப்பா போட்டு வேலை வாங்க முடியாது, ஒரு கேள்விக்கு விடை தெரிஞ்சா மதிப்பெண் இல்லையா அந்த கேள்விய நாம எடுக்க கூடாது, சும்மா நாளுல ஒன்னு போட்டு விடை எழுதுறது என்ன நியாயம், அப்போ நாலு விடை குடுக்காம கோடிட்ட இடம் மாதிரி கேள்வி கேட்டா என்ன செய்ய முடியும், இன்னும் வர போற காலத்துல அந்த மாதிரி வினா விடை கண்டிப்பா திரும்பவும் வரும், அப்போ நாம ஒண்ணுமே செய்ய முடியாது, நல்லா படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ணனும், லக் வேலைக்கு ஆகாது,

    ReplyDelete
  3. exam la oolal nadakama irunthal sari..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி