பொது பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அள்ளி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள் என்னென்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

பொது பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அள்ளி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

8 comments:

  1. ஹலோ மத்திய அரசு போட்ட பட்ஜெட் எல்லாமே பிசினஸ் மேனுக்கும் பணக்கரங்களுகும் கொடுத்திருக்கும் சலுகை அரசுவேலை பார்பவங்களுகும் சலுகை தின கூலி பாகுரன்களுக்கு என்ன பயன்

    ReplyDelete
  2. Panakkaranuku mattume salukaiya. Ethuthan putjeta poor people la v2katran

    ReplyDelete
  3. Country back bone vivasayam nu soltranga athuku karanamana poor vivasayi Ku entha salukaiyum ellaiyam ethuthana unga putjeta pavam vivasayi

    ReplyDelete
  4. பட்ஜெட்டுனு சொன்னாலே இருக்கின்ற வருமானத்தை வரப்போகும் வளர்ச்சிக்கு முதலீடுசெய்வதும்,
    ஏற்கனவே எதிர்பாராத சூழலில் நடந்த இடர்பாடுகளுக்காக செலவழிக்க வேண்டிய தேவையான முக்கிய செலவையும் நிர்ணயிக்கும் செயல்...

    இதில் என்ன பொதுமக்களுக்கு அள்ளித்தரும் வள்ளல் தன்மை வந்தது...

    கடையேழுவள்ளல்கள் கூட தாங்கள் செய்த கொடையை கூறுவது இழிவான செயலாகக் கருதினார்கள்..

    ஆனால்
    இங்கோ மக்களின் வரிபணத்தைக்கொண்டு வரவுசெலவு க்கணக்குகளை செய்யக் கூடிய,இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களிலிருந்து ஐந்து வருடங்ளுக்கு ஒரு முறை மக்களால் மக்களுக்காக தேர்தெடுக்கப்படுகின்ற சாதரண குடிமகன் தன் கடமையைச்செய்யும் சாதாரண நிகழ்வவை
    வாரி,வாரி வழங்கும் வள்ளல்கள் கூட தாங்கள் செய்த உபகாரங்களை கடமையாகச்சொல்லும் வேலையில் இவர்கள் கடமையை சலுகைகள் எனக் கூறி தம்பட்டம் அடிப்பது அதிகாரத்திமிரை மட்டுமே காட்டுகிறது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி