ஆசிரியர்கள் எப்போதுதான் தங்களது உரிமைக்காக போராட வேண்டும்??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

ஆசிரியர்கள் எப்போதுதான் தங்களது உரிமைக்காக போராட வேண்டும்???



12 comments:

  1. சனி, ஞாயிறு, மழை காரணமாக விடுமுறை விடும் போது, தலைவர்கள் இறக்கும்போது விடக் கூடிய விடுமுறை இல்லாட்டி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அப்புறம் ம்ம்ம் பூகம்பம் வரும் பொழுது, சுனாமி வரும் பொழுது இல்லாட்டி நிலாவுல போய் போராட்டம் Uண்ணலாம் அங்க தான் ஒரு தொந்தரவும் இருக்காது போங்கடா நீங்களும் உங்க,,,,,,,,!?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Prabakaran_ Are you an unqualified unemployed? Jealousy!?

      Delete
    2. Hello இப்படி தான் போராட வேண்டும் என அரசியல்வாதிகளும், ஆசிரியர் அரசு ஊழியர்களை பார்த்து பொறாமையால் பொங்கியவர்கள் இப்படித்தான் கோரிக்கை வைப்பார்கள் என சென்னேன்ப்பா என்னை போய்,😥😪😤

      Delete
  3. அனைத்து அரசு ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து போரடலமே... தயாரா???

    ReplyDelete
    Replies
    1. Mr matrix ungala maari oc la aduthavan velaya thatti parikaravangaluku ithu porunthum

      Delete
    2. ஓ நீ செத்து செத்து விளையாடலாங்கற தம்பியா அப்ப சரிதான் ராஜா

      Delete
    3. நீட் தேர்வுக்காக ஒரு தாய் தன் வேலையை துச்சமென தூக்கி எறிந்தார்.... தன் வருமானம், எதையும் கண்டு கொள்ளாமல், இங்க தன்மானம் தான் முக்கியம், உங்களுக்கு வேலை தான் முக்கியம், மக்கள் தொண்டு அல்ல, இப்போ கூட நீங்க ஜெயிக்கல, அடிமையா தான் வேலை பாக்குறிங்க, நீங்க வேலைக்கு சேரும்போதே எந்த ஒரு பலனும் இல்லைன்னு சொல்லிருந்தாலும் கண்டிப்பா அந்த வேலைல சேந்துருப்பிங்க, உங்கள எந்த நேரத்துல வேணாலும் வேலைய விட்டு தூக்க அரசுக்கு அதிகாரம் இருக்கு, தைரியம் இருந்தா இன்னொரு முறை போராடுங்க பாக்கலாம்...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வேலையை ராஜினாமா செய்த பின் ஏன் போராட வேண்டும்..


    ஒரு நிறுவனத்தில் பத்து பதினைந்து வருடம் பணி செய்து பெற்ற பலன் தகுதி உரிமை போன்றவை பறிபோகும்போது அதைப் போராடி பெறவேண்டுமே அன்றி வேலையை ராஜினாமா செய்பவன் கோழை..

    தகுதியும் வயதும் இருக்கும் பட்சத்தில் வேலையை விட்டு போகச் சொல்ல அந்த நிறுவனத்திற்கே உரிமையில்லை...



    உன் போன்ற கோழைகளத் தான் தேடிப் பிடித்து கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது முதலாளி வர்க்கம்...




    உன் போன்ற கோழைகள் **********கள். ------------ கள் ###₹₹###கள் காலம் முழுவதும் அடுத்தவன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை மட்டும் தான் படமுடியும்


    பாவம்.....

    ReplyDelete
  6. தேர்தலில் நமது வாக்கு மட்டுமின்றி நம்மை சார்ந்த 20 ஓட்டுக்களை நாம் சேர்க்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி