Flash News : JACTTO GEO - ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

Flash News : JACTTO GEO - ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


JACTTO GEO  - ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. It's also drama for election. Politician had fear only at election time.

    ReplyDelete
    Replies
    1. s s 100% true..sir but ivangaluku yarum vote podamatanga..elarum kothipla irukanga..apdi yaravathu ivangaluku vote avangala varazharu manikathu..avangaluku kastatha thavira ethuum irukathu.. so take care..

      Delete
  4. அன்பான ஆசிரிய பெருமக்களே!

    நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை....உங்களை அடக்கவே ஆணவம் கொண்ட அரசு டிஸ்மிஸ் செய்தது......இப்போது தேர்தல் நேரம் என்பதால் உங்களுக்கு கருணை காட்டுவது போல் நடிக்கிறது.....நம்ப வேண்டாம்.....இன்னும் நாடகம் இருக்கிறது......உங்களிடம் இருந்து பறிபோன சம்பளம் எங்கே?
    எத்துனைபேர் EMI கட்ட முடியாமல் திணறி இருப்பீர்கள்......

    இந்த அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.ஊடகங்களில் ஆசிரியகளை எப்படி கேவலமாக விளம்பர படுத்தினார்கள்......அரசின் வருவாயில் 75% சம்பளமாக போகிறது என்று சொல்லி மக்களை திசை திருப்பி ஆசிரியர்களின் மேல் அபாண்ட மாக கூறினார்கள்.....


    இவைகளை மறக்காதீர்கள்.....மன்னிக்கவும் செய்யாதீர்கள்......


    தேர்தலின்போது உங்கள் பலத்தை காட்டுங்கள்......பலகீனமான ஆட்சியாளர்கள் பலி ஆகட்டும்....இதுவே மறைந்த முதல்வர் அம்மாவுக்கு நாம் செய்யும் பரிகாரம்......

    ReplyDelete
    Replies
    1. நம் வாக்கு மிகச் சிறந்த ஓர் ஆயுதம்...

      Delete
  5. ADMK thavira Vera entha katchikkavathu vote podunga. Nalla think panni vote podunga frds. Tet passed candi nalla think pannunga frds.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி